ஆந்திர மாநிலம் திருப்பதி ஸ்ரீ காளஹஸ்தி மண்டலம் வேடாம் கிராமத்தில் முனிச்சந்திரா என்ற விவசாயி வசித்து வருகிறார் . இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதிக்கு வேலை தேடி வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த முனி ராதா என்பவருக்கும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு குழந்தை உள்ளது. இவர்களின் உறவினர் மகேஷ் தனது நிலத்தில் டிராக்டரில் ரொட்டோவேட்டர் கலப்பையை இணைத்து உழவு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது முனிச்சந்திரா […]
