சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஒருவர் இனி மெகா ஏலத்தை நடத்தக் கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளார். பெங்களூரில் கடந்த 12 ,13 ஆகிய தேதிகளில் ஐபிஎல் 15 வது சீசனுக்கான ஏலம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட 590 வீரர்களில் 204 வீரர்கள் மட்டுமே வாங்கப்பட்டன. இவர்களை வாங்குவதற்கு 551 கோடிகளை 10 அணிகளும் சேர்ந்து கொடுத்தது. இதனை தொடர்ந்து இந்த மெகா ஏலத்தில் இந்தியாவின் இஷான் கிஷன் அதிக தொகைக்கு, மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டார். […]
