Categories
உலக செய்திகள்

ட்ரம்புக்கு சிலை வைத்து வழிபாடு நடத்தியவர் திடீர் மரணம்…!!

தெலுங்கானாவில் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்க்கு சிலை வைத்து வழிபாடு செய்ய வந்த நபர் மாரடைப்பால் மரணமடைந்தார். தெலுங்கானா மாநிலம் ஜம்புவான் மாவட்டத்தை  சேர்ந்த இவர்  விஷால்கிருஷ்ணா, விவசாயியான இவர் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் மீது மிகுந்த பற்று கொண்டவராக திகழ்ந்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப் இன் 73வது பிறந்த நாளான கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி தனது வீட்டில் டிரம்புக்கு 6 அடிக்கு சிலை அமைத்தார். டிரம்ப்பை கடவுளாகக் கருதி அவரது […]

Categories
உலக செய்திகள்

கோழை மாதிரி கொன்னுட்டீங்க… பதில் சொல்லி ஆகணும்…. ஈரான் திடீர் எச்சரிக்கும் ஈரான் ….!!

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஈரான் – அமெரிக்கா இடையே போர் ஏற்படும் நிலை இருந்து வருகிறது. இந்த சூழலில்தான் கடந்த ஜனவரி மாதம்  ஈரான் நாட்டின் போர்படை தளபதி ஹாஷிம் சுலைமானியை அமெரிக்க ஏவுகணை தாக்குதல் மூலம் கொன்றது. இந்த சம்பவம் உலக அளவில் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும் என்றெல்லாம் விவாதிக்கப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த ஈரான் ராணுவம் ஈராக்கில் இயங்கிவரும் அமெரிக்க ராணுவ படைத்தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

3 நாட்களில் OK …! மூச்சு விட முடியல…. கஷ்டமா இருக்கு… பரிதாபத்தில் டிரம்ப் …!!

உலகையே ருத்ர தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவை விட்டு வைக்காததை போல அதிபர் டிரம்ப்பையும் விட்டுவைக்கவில்லை. கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட டிரம்ப் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். வெறும் மூன்று நாட்களே சிகிச்சை பெற்று கடந்த திங்கள்கிழமை வெள்ளை மாளிகை திரும்பிய டிரம்ப் உடனடியாக ஆதரவாளர்களுக்கு முகம் காட்டும் வகையில் வெள்ளை மாளிகையில் இருந்தபடி கையசைத்தார். மேலும் கட்டை விரலை உயர்த்தி ஆதரவாளர்களையும், தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். டிரம்ப் பால்கனியில் நின்றுகொண்டிருந்த போது மாஸ்க் அணியாமல் […]

Categories
உலக செய்திகள் கொரோனா

அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகை திரும்பினார்…!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமெரிக்க அதிபர் திரு டிரம்ப் இன்று வெள்ளை மாளிகை திரும்பினார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா    ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து இருவரும் தங்களை தாங்களே தனிமைப் படுத்திக் கொண்டிருந்த நிலையில் வெள்ளை மாளிகையில் இருந்த டொனால்ட் ட்ரம்ப்பிற்கு லேசான அறிகுறியுடன்  காய்ச்சல் ஏற்பட்டது. காய்ச்சல் தொடர்ந்து நீடித்து வந்ததை அடுத்து கடந்த 3ஆம் தேதி […]

Categories
உலக செய்திகள்

டிரம்பின் உத்தரவுக்கு தடை விதித்தது அமெரிக்க நீதிமன்றம்…!!

எச்1பி விசா வழங்குவதை நிறுத்தி வைக்கும் ஜனாதிபதி ட்ரம்பின் உத்தரவுக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அந்த நாடு எச்1பி விசா வழங்கி வருகிறது. இந்த எச்1பி விசா வழக்கமாக மூன்று ஆண்டுகள் வதையே நிர்ணயித்து வழங்கப்படும். பிறகு  தேவைப்பட்டால் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து கொள்ள முடியும். இந்த விசாவை உலக நாடுகளில் அதிக அளவு இந்தியர்களும், சீனர்களும் […]

Categories
உலக செய்திகள்

சூடுபிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் களம் – டிரம்ப், ஜோ பிடன் இடையே விவாதம்…!!

அமெரிக்க அதிபர் தேர்தலில்  போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப், ஜோ பிடன் இடையே முதல் முறையாக நேரடி விவகாரம்  நடைபெற்றது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் சரமாரியாக குற்றச்சாட்டுகளை தெரிவித்து கொண்டனர். அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நவம்பர் மாதம் மூன்றாம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். அதிபர் தேர்தலில்  போட்டியிடும் வேட்பாளர்கள்  நேரடி விவாதம் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

டிரம்ப் ஆட்சியை அகற்ற சபதம் ஏற்போம்…!!

அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான ஆட்சியை தூக்கி எறிவோம் என துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி ருத் பேடர் கிங்ரர்ட் மரணம் அடைந்ததை அடுத்து புதிய நீதிபதியாக ஆலிகோனி ஃபேடட் என்பவரை அதிபர் டிரம்ப் நியமனம் செய்துள்ளார். இதற்கு எதிர்க் கட்சியான ஜனநாயக கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதை அடுத்து நீதிபதி நியமனம் தொடர்பாக முடிவெடுக்க செனட் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா சீனாவை பொறுப்பேற்க செய்ய வேண்டும் – டிரம்ப்

கொரோனா நோயை உலகிற்கு கட்டவிழ்த்துவிட்ட சீனாவை நாம் பொறுப்பேற்க செய்ய வேண்டும் என அமெரிக்க அதிபர் திரு. டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். ஐநா சபையின் 75-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு உரையாற்றிய அமெரிக்க அதிபர் திரு. டொனல்ட் டிரம்ப் முதலாம் உலக யுத்தம் முடிந்து 75 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது மீண்டும் ஒரு சர்வதேச போராட்டத்தில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளதாகவும் கொரோனாவை உலகிற்கு கட்டவிழ்த்துவிட்ட நாட்டை நாம் பொறுப்பேற்க செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டார். அமெரிக்காவிடம் […]

Categories
உலக செய்திகள்

கமலா ஹாரிஸின் குடியுரிமை… பிரச்சனையை கிளப்பியுள்ள டிரம்ப்…!!!

அமெரிக்க துணை ஜனாதிபதி போட்டியிடும் கமலா ஹாரிசின் குடியுரிமை பற்றி ஜனாதிபதி டிரம்ப்  பிரச்சனை எழுப்பியுள்ளார்.   அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி பதவிக்கு குடியரசு கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி போட்டியிடுகின்றார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் போட்டியிட உள்ளார். ஜனாதிபதி தேர்தலுடன் துணை ஜனாதிபதி தேர்தலும் நடக்க இருப்பதால், ஜனநாயக கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு தமிழகத்தை அதிகமாக […]

Categories
உலக செய்திகள்

பஞ்சத்தில் தவிக்கும் லெபனா…. மருந்து, உணவுகளை அனுப்பிய அமெரிக்கா …!!

லெபனா நாட்டின் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்து 154 பேர் உயிரிழந்த விவகாரத்தில் அந்நாட்டு சுங்கத்துறை தலைமை அதிகாரி மற்றும் துறைமுக தலைமை மேலாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைநகர் பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் வெடிமருந்து வெடித்து சிதறியது. சுற்று வட்டாரத்தில் இருந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்த இடிபாடுகளில் சிக்கி 154 பேர் உயிரிழந்தனர். 5000 பேர் காயமடைந்தனர். 30 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துவிட்டனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விபத்து தொடர்பாக சுங்கத்துறை […]

Categories
உலக செய்திகள்

வாய்க்கு வந்ததை அடிச்சு விட்ட ட்ரம்ப் – சாட்டையடி கொடுத்த ஃபேஸ்புக், ட்விட்டர் ..!!

கரோனா பாதிப்பு குழந்தைகளிடம் அதிகம் இருக்காது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறிய சர்ச்சை கருத்தை ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் நீக்கியுள்ளன. கரோனா பாதிப்பு தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசிய சர்ச்சை கருத்து ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளதால் அதிபர் ட்ரம்ப் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார். இதன் ஒரு பகுதியாக அங்குள்ள தனியார் தொலைக்காட்சி செய்தி நிறுனவனத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் 50,586 பேர்…. ”30 லட்சத்தை தாண்டிய USA” விடாது மிரட்டும் கொரோனா …!!

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30லட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே நடுங்க வைத்துக் கொண்டிருக்கின்றது. 215க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனாவின் தாக்கத்துக்கு ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ள நிலையில்,  66 லட்சம் 42ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உலகளவில் கொரோனாவில் சிக்கி கொண்டு அல்லோலப்படும் நாடாக அமெரிக்கா இருந்து வருகின்றது. அங்கு மட்டும் பாதிப்பு 30 லட்சத்தை தாண்டியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

104 நாட்கள் ஆச்சு…. என்ன செய்யுது USA ? வியக்கும் உலக நாடுகள்… மகிழ்ச்சியில் அமெரிக்கர்கள் …!!

கொரோனா உயிரிழப்பை அமெரிக்கா தொடர்ந்து குறைத்து வருவது மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே நடுங்க வைத்துக் கொண்டிருக்கின்றது. இருநூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனாவின் தாக்கத்துக்கு ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ள நிலையில்,  65 லட்சம் 68ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உலகளவில் கொரோனாவில் சிக்கி கொண்ட நாடாக  அமெரிக்கா இருந்து வருகின்றது. அங்கு மட்டும் பாதிப்பு 30 […]

Categories
உலக செய்திகள்

பதுங்கு குழியில் பதுங்கிய அதிபர் – டிரம்ப்புக்கே இந்த நிலையா ?

அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதுங்கு குழிக்குள் பதுங்கிய சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பதுங்குகுழியில் பதுங்கிய அமெரிக்க அதிபர் டிரம்ப்… அமெரிக்கா அதிபருக்கே இந்த நிலையா ? என வியக்கும் உலக மக்கள். வெள்ளை மாளிகையில் கடந்த வெள்ளி இரவு நடந்தது என்ன? அமெரிக்கா அதிபரின் அலுவலகமும், வீடுமான வெள்ளை மாளிகையில் அதிபரின் பாதுகாப்புக்கு இருந்த ரகசிய போலீசாரை போராட்டக்காரர்கள் தாக்கியுள்ளார். வெள்ளை மாளிகை அருகே உள்ள ஆலயங்களுக்கு தீவைத்த போராட்டக்காரர்கள். சுமார் ஒரு […]

Categories
உலக செய்திகள்

கண்டிப்பாக படுதோல்வி ஏற்படும்…. தூக்கத்தை தொலைத்த டிரம்ப் …!!!

அமெரிக்க பொருளாதாரம் மீளாமல் இருந்தால் வர இருக்கும் அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் படுதோல்வி அடைவார்  என்ற கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்காவில் ஏராளமான தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மூடப்பட்டு இருக்கின்றது. இதனால் அங்கு பொருளாதாரம் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது.  பலருக்கும் வேலை பறிபோகி, வேலையில்லா திண்டாட்டம் தலைதூக்கியுள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் அமெரிக்காவில் கடும் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் வரும் நவம்பர் மாதம் […]

Categories
உலக செய்திகள்

சீனாவிடம் தான் கேட்க வேண்டும். என்னை ஏன் கேட்கிறீர்கள்?” ஆவேஷமான டிரம்ப் ..!!

கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப் கடும் ஆவேசமடைந்தார். உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவை சல்லிசாக சிதைத்துள்ளது. இதுவரை 13 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 81 ஆயிரத்து தாண்டி உயிரிழப்பு சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது சிபிஎஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் வெய்ஜியா ஜியாங், கொரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் உயர்ந்து வரும் நிலையில் மற்ற நாடுகளைவிட […]

Categories
தேசிய செய்திகள்

நீங்க தான் காரணம்…! ”துரோகம் செய்த அமெரிக்கா” கடுப்பான பாஜக ….!!

முஸ்லிம்களுக்கு எதிராக மத சுதந்திரத்தை மீறும் வகையில் பாஜக ஆட்சி நடைபெறுவதாக அமெரிக்க நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று இந்தியா VS அமெரிக்கா நட்பு.  நம்முடைய பிரதமரும் அமெரிக்க அதிபரும் நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இதனை அமெரிக்க அதிபர் பலமுறை தெரிவித்துள்ளார்.  கடந்த ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்கா சென்றபோது ஹவ்டி  மோடி என்ற நிகழ்ச்சியை நடத்தி மோடியை உற்சாகப்படுத்திய அமெரிக்க அதிபர் ரொனால்ட் டிரம்புக்கு இந்த ஆண்டு இந்தியாவின் பிரதமர் மோடி […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

ஏன் ? அப்படி வச்சிங்க…! ”நாங்க ஜனநாயக நாடு” இந்தியாவை சீண்டிய அமெரிக்கா …!!

சர்வதேச மத சுதந்திரத்தை மீறும் நாடுகள் பட்டியலில் இந்தியாவை சேர்த்ததற்கு அமெரிக்காவிற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்கா ஆணையம் ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் இந்தியாவில் அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மத சுதந்திரத்தை மீறும் நாடுகள் என நைஜீரியா, வடகொரியா, எரித்ரியா, இந்தியா, ஈரான், பர்மா, சீனா, ரஷ்யா, சிரியா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, துர்க்மெனிஸ்தான், தஜிகிஸ்தான், வியட்நாம் என மொத்தம் 14 நாடுகளை பட்டியலிட்டுள்ளது. அமெரிக்க […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

நம்பி கெட்ட இந்தியா…! ”வேலையை காட்டிய அமெரிக்கா” அதிர்ச்சியில் உலகநாடுகள் …!!

சர்வதேச மத சுதந்திரத்தை மீறும் நாடுகள் பட்டியலில் இந்தியாவை சேர்த்ததற்கு அமெரிக்காவிற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று இந்தியா VS அமெரிக்கா நட்பு.  நம்முடைய பிரதமரும் அமெரிக்க அதிபரும் நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இதனை அமெரிக்க அதிபர் பலமுறை தெரிவித்துள்ளார்.  கடந்த ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்கா சென்றபோது ஹவ்டி  மோடி என்ற நிகழ்ச்சியை நடத்தி மோடியை உற்சாகப்படுத்திய அமெரிக்க அதிபர் ரொனால்ட் டிரம்புக்கு இந்த ஆண்டு இந்தியாவின் பிரதமர் மோடி விழா […]

Categories
உலக செய்திகள்

ஹைட்ராக்ஸி குளோரோகுயினால் பலன் இல்லை, மரணங்கள் அதிகரிக்கின்றன …!!

கொரோனவை குணப்படுத்துமா ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ? என்ற கேள்வி உங்கள் மனதில் இருக்கலாம் அது ஒரு மருந்து. கொரோனா பாதித்த நூற்றுக்கணக்கானோரை வைத்து, அமெரிக்காவில் இது தொடர்பாக ஒரு ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் கலந்து கொண்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 368. இதில் உயிர் தப்பிவிடலாம் என்று  ஹைட்ராக்ஸி குளோரோகுயின் எடுத்தவர்கள் எண்ணிக்கை 97.  ஹைட்ராக்ஸி குளோரோகுயின் + அசித்ரோமைசினுடன் கலந்து சாப்பிடலாம் என்று சாப்பிட்டவர்கள் 113. கொரோனாவுக்கு மருந்து இல்லை என்று மேலே […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கானு யாரு சொன்னது, சீனா தான் – எனக்கு தெரியும் – டிரம்ப் பதிலடி .!!

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அமெரிக்காவை விட அதிகம் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகையே வேட்டையாடும் கொரோனா வைரஸ் அமெரிக்காவை பதம்பார்த்துள்ளது. அங்கே 7 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்குள்ளாகி,  39ஆயிரத்துக்கும் மேல் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திபில் ட்ரம்ப்பிடம் கேள்வி கேட்ட போது, கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா அல்ல, சீனா என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அமெரிக்காவில் கொரோனாவால்ஏற்பட்டுள்ள உயிரிழப்பை சீனாவிடம் ஒப்பிட்டால் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தாக்கதால் மிரட்டிய ட்ரம்ப் – WHOக்கு ஆதரவாக களமிறங்கிய ஐநா …!!

கொரோனா தொற்றை தடுக்கும் போராட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் பங்கு அவசியமாகும் என ஐநா தலைவர் தெரிவித்துள்ளார் கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் பரவி மக்களை அச்சுறுத்தி பல உயிர்களை எடுத்துள்ளது. கட்டுப்பாடுகள் பல விதிக்கப்பட்டாலும் தொற்றின் தாக்கம் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு ஆதரவாக செயல்படுகிறது எனவும் அதற்கு நிதி ஒதுக்குவது பற்றி மறுபரிசீலனை செய்யப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா விவகாரத்தை அரசியலாக்கினால் பிணக்குவியல்களை காண நேரிடும்”: WHO மறைமுக எச்சரிக்கை

“மக்களை காப்பாற்றுவதே நோக்கம் குற்றம்சாட்டுவோர் பற்றி கவலை இல்லை” என ட்ரம்ப் எச்சரிக்கைக்கு உலக சுகாதார மையம் பதிலடி கொடுத்துள்ளது. கொரோனா விவகாரத்தை அரசியல் ஆக்கினால் பிணக்குவியல்களை காண நேரிடும் எனவும் உலக சுகாதார மையம், அமெரிக்க அதிபர் டிரம்புக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 88,543 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,519,442 ஆக உள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 330,890 லட்சம் ஆக உள்ளது. இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவையும், இந்தியர்களையும் மறக்க மாட்டேன் – மோடிக்கு நன்றி சொன்ன ட்ரம்ப் ….!!

கொரோனா தடுப்புக்காக ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை அனுப்பிய இந்தியாவுக்கு அமெரிக்கா அதிபர் நன்றி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்புக்காக மலேரியாவுக்கு கொடுக்கப்பட்ட ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை இந்தியா தர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டிருந்தார். இந்தியாவில் உள்நாட்டு பயன்பாட்டு பற்றாக்குறையாக மாறிவிடக் கூடாது என்பதால் இந்த மருந்தை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்து. இதனால் அமெரிக்க அதிபர், இந்தியாவுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசி இருந்தார். இந்தியா மருந்து கொடுக்கவில்லை என்றால் […]

Categories
தேசிய செய்திகள்

மற்ற நாடுகளுக்கு உதவலாம்… ஆனால் இந்தியர்களே முதலில் முக்கியம் – ராகுல் காந்தி கருத்து!

இந்திய நலனுக்கு தான் முன்னுரிமை தரவேண்டும், இந்தியர்களே முதலில் முக்கியம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்புக்காக மலேரியாவுக்கு கொடுக்கப்பட்ட ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை இந்தியா தர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டிருந்தார். இந்தியாவில் உள்நாட்டு பயன்பாட்டு பற்றாக்குறையாக மாறிவிடக் கூடாது என்பதால் இந்த மருந்தை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் அமெரிக்க அதிபரின் வேண்டுகோள் நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்தது. இதற்க்கு நேற்று […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

மிரட்டல் விடுத்த டிரம்ப் ….. ஓகே சொன்ன இந்தியா…. வில்லத்தனத்தால் வென்ற அமெரிக்கா …!!

அமெரிக்கா கேட்ட ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை இந்தியா வழங்க முடிவு செய்துள்ளது. கொரோனா தடுப்புக்காக மலேரியாவுக்கு கொடுக்கப்பட்ட ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை இந்தியா தர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டிருந்தார். இந்தியாவில் உள்நாட்டு பயன்பாட்டு பற்றாக்குறையாக மாறிவிடக் கூடாது என்பதால் இந்த மருந்தை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்து. இதனால் அமெரிக்க அதிபரின் வேண்டுகோள் நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்தது. இதற்க்கு நேற்று பதிலளித்த அமெரிக்க அதிபர் , இந்தியாவுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BREAKING : கொரோனா தடுப்பு : டிரம்ப் முக்கிய அறிவிப்பு …!!

அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஒரு முக்கிய அறிவிப்பை அறிவிக்க போவதாக ட்வீட் செய்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று ஒருமுறை செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் மிக முக்கியமான அறிவிப்பை வெளியிடப்போவதாக ட்வீட்டரில் தெரிவித்துள்ளார். அவர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பு காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, அதனை தாங்கும் வகையில் 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி தேவைப்படுகின்றது என்ற தகவலை குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதித்தவருக்கு 70 ஆயிரம் […]

Categories

Tech |