உலக நாடுகளில் போதைப் பொருட்கள் உற்பத்தியில் இந்தியா முன்னணியில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார். பாலிவுட் திரையுலகில் போதைப்பொருள் புழக்கம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இந்தியா மீதான டிரம்ப் குற்றச்சாட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் இந்தியா, ஆப்கானிஸ்தான், மியான்மர், கொலம்பியா, கோஸ்டாரிகா, வேமணிகன், ரிபப்ளிக், வெனிசூலா பொலிவியா உள்ளிட்ட 20 நாடுகள் போதைப் பொருட்கள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் […]
