Categories
உலக செய்திகள்

No No…! மீண்டும் டுவிட்டருக்கு வர மாட்டேன்…. பிடிவாதம் காட்டும் டிரம்ப்…!!!

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ட்விட்டர் பக்கம் தடை செய்யப்பட்டிருந்த நிலையில் ட்ரம்ப் ட்விட்டர் கணக்கை வாக்கெடுப்பின் அடிப்படையில் எலான் மஸ்க் மீண்டும் நிறுவினார். ஆனால், இந்த அறிவிப்பை அடுத்து மீண்டும் டுவிட்டர் பக்கம் வர போவதில்லை என்று டொனால்டு தெரிவித்துள்ளார். தனது சொந்த சமூக வலைதளமான ட்ரூத் ஸ்பெஷல் என்ற சமூக வலைதளத்தில் மட்டுமே செயல்படுவேன் என்று அவர் தெரிவித்திருந்தார். இதனால் அவரது டுவிட்டர் பக்கம் தடை நீக்கம் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கிச்சூடு….. கட்டுப்படுத்த டிரம்ப் அதிரடி நடவடிக்கை….!!!

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அதன்படி அந்நாட்டின் டெக்சாஸ் மாகாணம் நகரில் உள்ள பள்ளியில் கடந்த வாரம் துப்பாக்கியுடன் நுழைந்த 18 வயது இளைஞன் பள்ளி குழந்தைகள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டின் போது 19 பள்ளி குழந்தைகள், 2 ஆசிரியை உள்பட 21 பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞனை போலீசார் சுட்டு வீழ்த்தினார்கள். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

இது ஜனநாயகத்திற்கு எதிரான செயல்பாடு..! டுவிட்டருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த டிரம்ப்… வெளியான பரபரப்பு தகவல்..!!

டுவிட்டர் கணக்கு முடக்கத்தை எதிர்த்து டிரம்ப் அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் ஜோ பைடன் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டிருந்த நிலையில் வெற்றி பெற்றார். அதேசமயம் அதிபர் டிரம்ப் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டிருந்த நிலையில் தோல்வியை சந்தித்தார். ஆனால் டிரம்ப் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி தோல்வியை ஏற்க மறுப்பு தெரிவித்தார். இதன் காரணமாக டிரம்ப் ஆதரவாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். […]

Categories
உலக செய்திகள்

ட்விட்டருக்கு மாற்றாக டிரம்ப் புதிய சமூக வலைத்தளம்…. இன்று வெளியீடு…..!!!!

டொனால்ட் ட்ரம்ப் எப்போதும் ட்விட்டரில் ஆக்டிவாக இருந்த அரசியல் தலைவர். தனது அதிரடி அறிவிப்புகளையும், விமர்சனங்களையும், சர்ச்சைக்குரிய கருத்துகளையும் வெளிப்படுத்த அவர் சமூ வலைதளங்களையே முக்கிய ஊடகமாக பயன்படுத்தி வந்தார். ஆனால் ஜனவரி 6-ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தினுள் நுழைந்து ட்ரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு பின்னர், ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ட்ரம்பின் அக்கவுண்டுக்கு நிரந்தரத் தடை விதிக்கப்பட்டது. இதனால் ஆதரவாளர்களுடன் தொடர்பு கொள்ளாமல் தனித்து விடப்பட்ட ட்ரம்ப், சமூக வலைத்தள நிறுவனத்தை உருவாக்குவார் […]

Categories
உலக செய்திகள்

டொனால்ட் டிரம்ப் , கிரேட்டா உள்ளிட்ட… “329 பேர் நோபல் பரிசுக்காக பரிந்துரை” ..!!

டொனால்ட் ட்ரம்ப், கிரேட்டா துன்பெர்க் உள்ளிட்ட 329 பேர் நோபல் பரிசுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர் . அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் , சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் உள்ளிட்ட 329 பேர் 2021 ஆம் ஆண்டின்  நோபல் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் நோபல் பரிசு உலக அளவில் இயற்பியல் , இலக்கியம் , மருத்துவம் , வேதியல், அமைதி போன்ற துறைகளில் சிறப்பாக செயலாற்றுபவர்களுக்கு அங்கீகரிக்கும் விதமாக கொடுக்கப்படும் பரிசு. இந்நிலையில் தற்போது […]

Categories
உலக செய்திகள்

கடும் கோபம்… “மெல்ல மெல்ல டிரம்பை விட்டு விலகும் மெலனியா”…. விவாகரத்து செய்கிறாரா…?

முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கும் அவரது மனைவி மெலனியாவிற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கருத்துக்கள் வெளியாகி வருகிறது. ஜனவரி 20ஆம் தேதி  வெள்ளை மாளிகையிலிருந்து  வெளியேறியதிலிருந்து முன்னாள் அமெரிக்க அதிபரின் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்பிடம் சரியாக நடந்து கொள்ளவில்லை என்றும் டிரம்ப் மீது கோபத்தில் இருக்கிறார் என்றும் CNN செய்தி  ஒன்றை வெளியிட்டது.  இதற்கிடையில் அவர் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும் பொழுது நல்ல மனநிலையில் தான் இருந்தார். ஆனால் தற்போது டிரம்புடன் நேரத்தை […]

Categories
உலக செய்திகள்

வன்முறை குற்றத்தில் இருந்து தப்பிய டிரம்ப்… இனி தீவிர அரசியலில் ஈடுபடப் போகிறேன்…அதிரடி அறிவிப்பு…!

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற வன்முறைக்கு காரணமாக இருந்த டிரம்ப் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் நாடாளுமன்ற வளாகத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக புகார்கள் எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் இருந்து அவர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். செனட் சபையில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின் போது டிரம்பிற்கு ஆதரவாக அவரது குடியரசுக் கட்சியினர் பலர் வாக்களித்தனர். சிலர் அவருக்கு எதிராக வாக்களித்தனர். இருப்பினும் 57-43 என்ற அடிப்படையில் டிரம்ப் இந்த வழக்கில் இருந்து அதிஷ்டவசமாக விடுவிக்கப்பட்டார். […]

Categories
உலக செய்திகள்

டிரம்புக்கு இதை சொன்னால். கமென்ட்டை தவிர வேறு பலன் கிடைக்காது… ஜோ பைடன் அதிரடி…!

அமெரிக்காவின் உளவுத் துறை தொடர்பான தகவல்களை முன்னாள் அதிபர் டிரம்புக்கு தெரிவிக்ககூடாது என்று அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். அமெரிக்காவில் அரசு நிர்வாகத்தில் இருக்கும் மிக முக்கியமான உளவுத்துறை தகவல்களை முன்னாள் அதிபர்களுக்கு தெரியப்படுத்தும் வழக்கம் உள்ளது. அதனடிப்படையில் முன்னாள் அதிபர் டிரம்புக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். ஆனால் இதற்கு எதிராக அதிபர் ஜோ பைடன் பேசியுள்ளார். இதுகுறித்து அதிபர் ஜோ பைடன் தெரிவித்ததாவது, முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்க்கு எந்த மதிப்பீட்டின்படி உளவுத் தகவல்களை தெரிவிப்பது? ஏனென்றால் […]

Categories
உலக செய்திகள்

அமைதிக்கான நோபல் பரிசு… பட்டியலில் இடம்பெற்றுள்ள பிரபலங்கள்…!

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. உலகளவில் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் வெற்றியாளர்கள், ஆயிரக்கணக்கான மக்கள் உள்ளிட்ட அனைவரும் நோபல் பரிசுக்கான வேட்பாளராக பலரை தேர்வு செய்து வருகின்றனர். அதனடிப்படையில் 2021ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுக்கான நபர்களை பரிந்துரைக்கும் கால அவகாசம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிந்தது. அதன்பின் அதன் விபரங்கள் வெளியிடப்பட்டது. அதில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், பருவகால மாற்றம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் […]

Categories
உலக செய்திகள்

டிரம்ப் மருமகனுக்கு…. நோபல் பரிசு தர பரிந்துரை… காரணம் இதுதான்…!!

முன்னாள் அமெரிக்க அதிபரின் மருமகன் ஜேர்டு குஷ்னருக்கு நோபல் அமைதி பரிசு வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்பின் மகள் இவாங்காவின் கணவர் ஜேர்டு குஷ்னர். இவர், டிரம்ப்பின் ஆலோசகராகவும் வெள்ளை மாளிகையில் பதவி வகித்தார். இவரது பதவிக்காலத்தில், இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளுக்கு இடையிலான சமாதான ஒப்பந்தம் ஏற்பட வழிவகுத்தார். இந்த பணியை கவுரவிக்கும் வகையில், நோபல் அமைதிப்பரிசு வழங்க வேண்டும் என்று, பரிந்துரை செய்வோரில் ஒருவரான ஹார்வார்டு சட்டப்பள்ளி பேராசிரியர் ஆலன் […]

Categories
உலக செய்திகள்

அதிபராக இல்லாததால்…. “டிரம்ப்பை மதிக்காத மெலானியா”…. வைரலான வீடியோ காட்சி…!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தால்  ட்ரம்பின் மனைவி மெலானியா அவரை மதிக்காமல் சென்ற காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.  அமெரிக்காவில் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் அமோகமான வெற்றி பெற்றிருந்தார். அதன்பிறகு ஜோபைடனின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க டிரம்ப் மறுப்பு தெரிவித்து வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் புளோரிடாவில் ட்ரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலனியா இருவரும் விமானத்திலிருந்து இறங்கி வந்தபோது அவர்களை […]

Categories
உலக செய்திகள்

ஜில்லை புறக்கணித்த மெலனியா… சம்பிரதாயம் ‘க்ளோஸ்’..!!

பதவி விலகிய அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா வழக்கமான சம்பிரதாயங்களை காற்றில் பறக்க விட்டு சென்றுள்ளார். வழக்கமாக புதியதாக பதவி ஏற்கும் அதிபரின் மனைவிக்கு, பதவி விலகும் அதிபரின் மனைவி வெள்ளை மாளிகையை சுற்றி காட்டுவது வழக்கம். டீ வைப்பது வழக்கம். இந்த நடைமுறை பல ஆண்டு காலமாக அமெரிக்காவில் இருந்து வருகிறது. அதன்படி புதிய அதிபர் ஜோ பைடன் மனைவி சில்லுக்கு டீ பார்ட்டியை மெலனியா ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஆனால் பதவி விலகிய […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்காவின் புதிய நாள்”… அதிபர் ஜோ பிடன் ‘டுவீட்’..!!

அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுக்கொள்வதற்கு முன்பு இது ஒரு புதிய தினம் என ஜோ பைடன் டுவிட்டரில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அதிபராக 4 ஆண்டுகள் பதவி வகித்த டிரம்ப், பல்வேறு குழப்பங்களை செய்த டிரம்ப் நேற்று மாலை ஹெலிகாப்டர் மூலம் வெள்ளை மாளிகையை காலி செய்து புறப்பட்டுவிட்டார். புதிய அதிபரின் பதவி ஏற்பு விழாவுக்கு கூட வர மாட்டேன் என்று பிடிவாதமாக கூறியுள்ளார். அவர் வெள்ளை மாளிகையில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு செல்லும் காட்சிகள் தொலைக்காட்சியில் நேரடியாக […]

Categories
உலக செய்திகள்

நேரம் வீணாக கூடாது…! உடனே கிளப்புறேன்… முதல் நாளே கெத்து காட்டிய பைடன் …!!

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக தேர்வானார்.அமெரிக்க சட்டப்படி நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் நபர் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ந்தேதி பதவி ஏற்பது வழக்கம். அந்த வகையில் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவி ஏற்றார். தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா அதிபராக டிரம்ப்… “வெளியிட்ட உருக்கமான கடைசி வீடியோ”..!!

அமெரிக்க அதிபராக இன்று கடைசி நாள் என்பதால் டிரம்ப் உருக்கமான வீடியோவை பகிர்ந்துள்ளார். அமெரிக்காவை பாதுகாப்பாகவும், நலமாகவும் வைத்திருப்பதில் ஜோ பைடன் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்கிறேன். ஜோ பைடனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் அந்த வீடியோவில் பதிவிட்டிருந்தார். இன்றுடன் விடைபெறும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது வீடியோவில் உருக்கமாக பேசியுள்ளார். இந்திய நேரப்படி இன்று இரவு 10 மணிக்கு மேல் ஜோ பைடன் அமெரிக்காவின் அதிபராக பதவி […]

Categories
உலக செய்திகள்

“அது ஆபத்தான முன்னுதாரணம்”… ட்விட்டர் நிறுவன தலைவர் விளக்கம்..!!

அதிபர் டிரம்ப் கணக்கை தடை விதித்தது எங்களுக்கு எந்த பெருமையும் இல்லை என்று ட்விட்டர் நிறுவன தலைவர் ஜாக் டோர்ஸி கூறியுள்ளார். வன்முறையை தூண்டும் வகையில் டுவிட்டரில் கருத்துகளை வெளியிடுவதாக அமெரிக்க அதிபரின் கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் தடைசெய்தது. இது பற்றி முதன் முறையாக கருத்து தெரிவித்துள்ளார். டுவிட்டர் நிறுவன தலைவர் அதிபர் கணக்கை தடை செய்ததில் பெருமைப்பட எதுவுமில்லை. ஆனால் அது ஒரு சரியான முடிவு. ஆரோக்கியமான உரையாடல் நடப்பதற்கு வழி செய்யாத வகையில் இது […]

Categories
உலக செய்திகள்

டிரம்ப்க்கு நேரப்போகும் நிலை இது தான்…. அதிரடியாக அறிவித்த…. ஈரான் அதிபர்….!!

சதாம் உசைனின் நிலை தான் அதிபர் ட்ரப்புக்கும் ஏற்படும் என்று ஈரான் அதிபர் தெரிவித்துள்ளார்.   ஈராக்கின் அதிபரான ஹசன் ரவ்ஹானி, அரசு தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் எங்களது தற்போதைய வரலாற்றில் நாங்கள் இரண்டு வகையான மோசமான மனிதர்களை சந்தித்துள்ளோம். அதில் ஒருவர் டிரம்ப், இன்னொருவர் சதாம் உசேன் என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் சதாம் உசேன் எங்களுடன் போர் நடத்தினார், டிரம்ப் எங்களுடன் பொருளாதார போரில் ஈடுபட்டுள்ளார். ஆனால் இரண்டிலும் ஈரான் […]

Categories
உலக செய்திகள்

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பைத்தியக்காரர் – ஹாசன் ரூஹானி கடும் தாக்கு ..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு பைத்தியக்காரர் என ஈரான் அதிபர் ஹாசன் ரூஹானி தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே புகைச்சல் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு பைத்தியக்காரர் என ஹாசன் ரூஹானி விமர்சித்துள்ளார். ஈரான் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற புதன்கிழமை (டிச.23) கூட்டத்தில் கலந்துகொண்ட அந்நாட்டு அதிபர் ஹாசன் ரூஹானி, அமெரிக்க அதிபரை பைத்தியக்காரர் என விமர்சித்துள்ளார்.மேலும், ஈராக் சர்வாதிகாரி சதாம் உசேனை நினைவுப்படுத்தி அவரை போன்ற விதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் ஏற்படும் […]

Categories
உலக செய்திகள்

அடம்பிடிக்கும் ட்ரம்ப்.! ”இங்கு தான் இருப்பேன்”… வெளியேற மாட்டேன்….!!

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார். டிரம்ப்பை எதிர்த்து அதிபர் வேட்பாளராக களம் கண்ட ஜோ பைடன் அபாரமாக வெற்றி பெற்றார். அவர் அடுத்த ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க இருக்கிறார். ஆனால் அதிபர் டிரம்ப் ஜோ பைடன் வெற்றியை ஏற்க மறுத்து வருகிறார். இந்நிலையில் பதவியேற்பு விழா நடை பெற்றாலும் கூட வெள்ளை மாளிகையிலிருந்து நான் வெளியேறப் போவதில்லை என அவரது […]

Categories
உலக செய்திகள்

டொனால்ட் ட்ரம்ப் ஒரு கொலையாளி, பயங்கரவாதி’ – ஈரான் அதிபர் பரபரப்பு பேச்சு ..!!

அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு பயங்கரவாதி என்றும், அவர் பல குற்றங்களைச் செய்துள்ளார் என ஈரான் அதிபர் ஹசான் ரவுஹானி கடுமையாக சாடியுள்ளார். அமெரிக்க அதிபராக ஜோ பைடன் விரைவில் பதவியேற்கவுள்ளார் என்பதை காட்டிலும், டொனால்ட் ட்ரம்ப் ஆட்சி முடிவுக்கு வருகிறது என்பதுதான் தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என ஈரான் அதிபர் ஹசான் ரவுஹானி தெரிவித்துள்ளார். அந்நாட்டு அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அவர், ” டொனால்ட் ட்ரம்ப் பல குற்றங்களைச் செய்துள்ளார். அவர் ஒரு […]

Categories
உலக செய்திகள்

இப்போதைக்கு கொரோனா தடுப்பூசி வேண்டாம் – டிரம்ப் ட்விட்

கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக அதனை எடுத்துக்கொள்ளப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள கரோனா தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசரகாலப் பயன்பாட்டிற்கான அனுமதி அளித்திருந்தது. அதன்படி, மக்களுக்கு கரோனா தடுப்பூசி போடுதல் இன்று முதல் தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில், தானோ வெள்ளை மாளிகை ஊழியர்களோ முதற்கட்டமாக தடுப்பூசி போட்டு கொள்ளப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால், அதிபரிடம் நெருங்கி பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை […]

Categories
உலக செய்திகள்

ஜன.20ஆம் தேதி ஜோ பைடன் பதவியேற்ப்பு…. டிரம்ப் சொன்ன பதில் என்ன தெரியுமா ?

ஜோ பைடன் அதிபராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்பது குறித்த கேள்விக்கு பதிலளிக்க அதிபர் ட்ரம்ப் மறுத்துவிட்டார். அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றிபெற்றார். அவர், ஜனவரி மாதம் 20ஆம் தேதி அமெரிக்காவில் 46ஆவது அதிபராக பதவியேற்றுக் கொள்ளவிருக்கிறார். இருப்பினும், தற்போதைய அதிபர் ட்ரம்ப் இதுவரை தனது தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை. தேர்தலில் பெரியளவில் முறைக்கேடு நடந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள அவர், இது குறித்து பல்வேறு வழங்குகளை தொடர்ந்துள்ளார். வழக்கமாக […]

Categories
உலக செய்திகள்

முதல்முறையாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டது – மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி …!!

உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ்சுக்கு எதிராக ஒட்டுமொத்த மக்களும் போராடி வருகின்றனர். இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள ஆய்வாளர்கள் தீவிர முயற்சி ஈடுபட்டுள்ள நிலையில், பல்வேறு நாடுகளின் மருந்துகள் நல்ல பலன் அளிப்பதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. சோதனை முயற்சியாகவே கொரோனா தடுப்பு மருந்து பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

இது ஒன்னுமே இல்லாத வழக்கு… டிரம்புக்கு ரிபீட் அடித்த நீதிமன்றம்… கதிகலங்கிய டிரம்ப்…!!!

அமெரிக்காவில் ஜோ பைடன் வெற்றிக்கு எதிராக டிரம்ப் பிரசாரக் குழு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்தது. அது ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி அடைந்தார். ஆனால் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து விட்டார். இதனையடுத்து ட்ரம்பின் பிரசார குழு ஜோ பைடன் வெற்றியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.அவ்வகையில் ஜனாதிபதித் தேர்தலின் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய மாகாணங்களில் […]

Categories
உலக செய்திகள்

சாதனைக்கு மேல் சாதனை…! ”யாரும் இப்படி வாங்குனதில்லை”… வரலாறு படைத்த பைடன்…!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக ஜோ பைடன் 80 மில்லியன் வாக்குகளை பெற்று வரலாறு படைத்துள்ளார். நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை, முடிவுகள் என அடுத்தடுத்து அறிவிப்பு வெளியானதில் இருந்து ஜோ பைடன் தற்போதைய அதிபர் ட்ரம்ப்பை விட முன்னிலை வகித்தார். இதையடுத்து வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி, முறைகேடுகள் என அடுத்தடுத்து குற்றசாட்டுகளை அதிபர் டிரம்ப் முன்வைத்தார். வாக்கு எண்ணிக்கை தொடங்கி இரண்டு […]

Categories
உலக செய்திகள்

அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்‍கும் டிரம்ப் – ஜோ பைடன்

அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்ள ட்ரம்ப் மறுப்பது தர்மசங்கடமாக உள்ளதாக தேர்தலில் வாகை சூடிய ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். தேர்தலில் தோல்வி அடைந்திருந்தாலும் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக கூறி தோல்வியை ஏற்க ட்ரம்ப் மறுத்து வருகிறார். தேர்தல் தொடர்பாக அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் ட்ரம்ப் பிரச்சார குழு வழக்கு தொடுத்துள்ளது. இந்நிலையில் வெலிக்டன் மாகாணத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜோ […]

Categories
உலக செய்திகள்

சுதந்திர தேவியின் கேலிச்சித்திரம்… அவமானத்தில் தலைகுனிந்த டிரம்ப்… வைரலாகும் வரைபடம்…!!!

அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலை டிரம்பிடம் அவரது பாணியில் அவரின் தோல்வியை கூறும் கேலிச்சித்திரம் வரையப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் ஜோ பைடன் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இருந்தாலும் டொனால்டு டிரம்ப் தனது தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல், தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறியுள்ளார். அதனால் சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அவ்வகையில் அமெரிக்காவில் இருக்கின்ற புகழ்பெற்ற சுதந்திர தேவி சிலை டிரம்பிடம் அவரது […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

நிறையா வேலை இருக்கு…. பெருமை படுகிறேன்… ஜோ பைடன் நெகிழ்ச்சி …!!

கடந்த 4 நாட்களாக உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது அமெரிக்க அதிபர் தேர்தல். உலகமே உற்று நோக்கி இந்த தேர்தலில் ஒவ்வொரு நகர்வையும் கண்காணித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராக அவரே வருவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியை சந்தித்துள்ளார். இறுதியாக தற்போது வெளியான பென்சில்வேனியா மாகாண முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் ஜோ பைடன் அசத்தலான வெற்றியை பெற்றுள்ளார். பென்சில்வேனியா மாகாணத்தில் ஜோ […]

Categories
உலக செய்திகள்

ட்ரம்ப்புக்கு தக்க சமயத்தில் பதிலடி….வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிய க்ரெடா தன்பெர்க்…!!

11 மாதங்களுக்கு முன்பு தம்மை கேலி செய்த அதிபர் டிரம்பை பிரபல சுற்றுசூழல் ஆர்வலரான சிறுமி கிரேடா தன்பெர்க் கேலி செய்துள்ளார். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேடா தன்பெர்க் ஐநாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் கலந்துகொண்டு,  பருவநிலை மாற்றம் குறித்து ஆவேசமாக உரையாற்றினார். பருவநிலை மாற்றத்தை தடுப்பதில் உலகத்தலைவர்கள் மெத்தனம் காட்டுவதாக கடுமையாக சாடினார். கிரேடா தன்பெர்க்கின் இந்த பேச்சுக்கு உலக மக்களிடையே வரவேற்பு கிடைத்தாலும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

அமெரிக்கா தேர்தல்: ஜார்ஜியாவிலும் முந்தினார் பைடன் …!!

ஜார்ஜியா மாகாணத்திலும் அதிபர் ஜோ பைடனை ட்ரம்ப் முந்தியதால் அவரின் ஆதரவாளர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். ஜோ பைடன் அடுத்தடுத்து டொனால்ட் ட்ரம்ப்பிடம் உள்ள ஒவ்வொரு மாநிலமாக கை பற்றிக் கொண்டிருக்கிறார். வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே சற்று முன்பு வரை தொடர்ந்து முன்னிலையில் இருந்த ஜார்ஜியா என்ற ஒன்று மாநிலத்திலும் தற்போது முன்னிலை வகித்து வருகின்றார். இன்று காலை இந்திய நேரப்படி இருவரும் சம அளவிலேயே இருந்தார்கள். படிப்படியாக இருவருக்கும் இடையான வாக்கு வித்தியாசமானது குறைந்து கொண்டே […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

அமெரிக்க அதிபர் யார் ? முடிவு அறிவிக்க 1 மாதம் ஆகும்… வெளியான புதிய தகவல் …!!

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாக மேலும் பல நாட்கள் ஆகும் என்ற கேள்வி எழுந்திருக்கின்றது. அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை போக்கு வேறு மாதிரி சென்று கொண்டிருக்கின்றது. ஜோ பைடன் முன்னிலை வகித்தாலும்,  ரொம்ப பின்னடைவை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. வாக்குப்பதிவில் முறைகேடு, தேர்தலில் முறைகேடு, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு, வாக்கு எண்ணிக்கை நிறுத்துங்கள் என்றெல்லாம் அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளை வைத்து வைத்து வருகின்றார். மேலும் பல இடங்களில் ட்ரம்ப் தரப்பு நீதிமன்றத்தை நாடியுள்ளது. இதனால் […]

Categories
அரசியல் உலக செய்திகள் சற்றுமுன்

எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை ? ட்ரம்ப் எடுத்த முக்கிய முடிவு ….!!

அமெரிக்க அதிபரின் மிரட்டல் தொனியிலான ட்விட் உலக அளவில் விமர்சிக்கப்பட்டு வருகின்றது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் முன்னிலை வகிக்கிறார். முடிவுகள் அறிவிக்கப்பட்டது முதலே ஜோ பைடன் முன்னிலை பெற்று வருவதை ஏற்றுக்கொள்ள முடியாத தற்போதைய அதிபர் டிரம்ப் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தவேண்டும். தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது. மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என்றெல்லாம் அடுத்தடுத்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்து வந்தார். இந்த நிலையில் தற்போது அதிபர் ட்ரம்ப் மிரட்டும் தொனியில் வாக்கு எண்ணிக்கையை […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

அமெரிக்க மக்கள் பாவம்…! இப்படி ஒரு அதிபரா ? சிக்கலில் மக்களாட்சி …!!

வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்க என டிரம்ப் ட்விட் பதிவிட்டது அந்நாட்டு மக்களாட்சிக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சவாலாக பார்க்கப்படுகின்றது. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் நிலையில் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில் ட்ரம்ப் ஒரு கருத்தை தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள் என்று ட்விட்டரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதிவிட்டிருக்கிறார். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜோ பைடன் முன்னிலை வகிப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

இனி மிரட்டல் தான்…! ”நிலைகுலைந்த டிரம்ப்”.. புலம்ப விட்ட ஜோ பைடன்…!!

வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்க என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுக்கும் தொனியில் ட்விட் பதிவிட்டுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்க தேர்தல் முடிவுகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகுந்த ஒரு குழப்பத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதையே தற்போதைய சூழலானது காட்டுகிறது. கிட்டத்தட்ட 264 தேர்தல் சபை வாக்குகளை ஜோ பைடன் பெற்றிருக்கிறார். 214 வாக்குகள் மட்டுமே டிரம்ப்புக்கு கிடைத்திருக்கின்றன. அசோசியேட் பிரஸ் என்று சொல்லக்கூடிய நம்பகமான செய்தி நிறுவனங்களின் தகவலின் அடிப்படையில் வெறும் 6 வாக்குகள் […]

Categories
அரசியல் உலக செய்திகள் சற்றுமுன்

BIG BREAKING: வாக்கு எண்ணிக்கையை நிறுத்துக: மிரட்டும் ட்ரம்ப் ட்விட் …!!

வாக்கு எண்ணிக்கையை நிறுத்துக என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்க தேர்தல் முடிவுகள் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு மிகுந்த ஒரு குழப்பத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதை தற்போதைய சூழலானது காட்டுகிறது. கிட்டத்தட்ட 264 தேர்தல் சபை வாக்குகளை ஜோ பைடன் பெற்றிருக்கிறார். டிரம்ப்புக்கு 214 வாக்குகள் மட்டுமே கிடைத்திருக்கிறது என அசோசியேட்டட் பிரஸ் என்ற நம்பகமான செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதிபராக ஜோ பைடனுக்கு வெறும் 66 வாக்குகள் மட்டுமே தேவை என்ற நிலையில் முற்றிலுமாக அவர் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

நான் தோற்று விடக்கூடாது…..! பக்கா ஸ்கெட்ச் போட்ட ட்ரம்ப்…. மாறப்போகும் முடிவுகள் …!!

அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை குளறுபடி தொடர்பாக டிரம்ப் நீதிமன்றம் சென்ட்ரல் அவருக்கு சாதகமான உத்தரவு வர வாய்ப்பு இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர். அமெரிக்கா தேர்தலில் ஜோ பைடனா ? டொனால்ட் டிரம்ப்பா ? யார் அமெரிக்க அதிபராக போகிறார்கள். அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அமெரிக்காவை ஆளப்போவது யார் ? என்ற மிக முக்கியமான கேள்வி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஒரே ஒரு முறை அதிபராக இருந்து விட்டு….. அதிபராக இருக்கும் போதே தோல்வியை சந்திக்க […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BIG BREAKING: அமெரிக்கா அதிபர் யார் ? முடிவுகளில் இழுபறி …!!

அமெரிக்கா அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டுள்ளதால் உலக நாடுகளின் பார்வை அமெரிக்கா மீது விழுந்துள்ளது. அமெரிக்கா அதிபர் தேர்தலில் அதிக அளவில் தபால் வாக்குகள் பதிவானது தான் இந்த காலதாமதத்திற்கு மிகமிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது. பென்சில்வேனியா,  நார்த் கரோலினா, ஜார்ஜியா, நெவேடா, அலாஸ்கா என இந்த ஐந்து  மாநிலங்களிலும் முடிவுகள்  வெளியாக வேண்டியிருக்கின்றன. பென்சில்வேனியா முக்கியமான மாநிலமாக பார்க்கப்படுகின்றது. இங்கு மட்டும் 20தேர்தல் சபை வாக்குகள் அங்கு இருக்கின்றன. பென்சில்வேனியா, நார்த் […]

Categories
உலக செய்திகள்

இது எல்லாமே பொய்…. என்னால் ஏற்க முடியாது…. கோர்ட்டுக்கு ஓடிய டிரம்ப் தரப்பு …!!

அமெரிக்கா அதிபர் தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது என்று கூறியதோடு அதிபர் டிரம்ப் தரப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலை பொறுத்தவரை ஜோ பைடன் 264 தேர்தல் சபை வாக்குகளை பெற்றிருக்கிறார். அவருக்கு இன்னும் 6 வாக்குகள் கிடைத்தால் போதும், அவர் அமெரிக்க அதிபராக ஆக முடியும். அவருக்கு சாதகமாக இப்போது இருக்க கூடிய நெவேடா. இந்த மாநிலத்தில் ஆறு தேர்தல் சபை வாக்குகள் உள்ளன. ஜோ பைடன் தற்போதைக்கு முன்னிலை வகிக்கும் இந்த […]

Categories
உலக செய்திகள்

”எல்லாம் முடிக்கணும்” இல்லைனா ”நான் ஓயமாட்டேன்” – ஜோ பைடன் அதிரடி …!!

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் விசித்தரமாக இருக்கின்றது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் காலை முதல் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. அதிபர் வேட்பாளர்களான ஜோ பைடன் , டிரம்ப் இடையே கடுமையான போட்டி நிலவி வருகின்றது. தற்போது வரை முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் ஜோ பைடனே முன்னிலை வகிக்கின்றார். ஜோ பைடன் 238 தேர்தல் சபை வாக்குகளையும், டிரம்ப் 213 தேர்தல் சபை வாக்குகளையும் பெற்றுள்ளனர். 270 தேர்தல் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

ட்ரம்ப் பயந்த மாதிரியே ஆகிட்டு…. புரட்டி போட்ட முடிவுகள்…. அதிபராகும் ஜோ பைடன் …!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அதிபராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவில் தாமதம் ஏற்படுவதால் மோசடி நடந்துள்ளது குற்றச்சாட்டை வெள்ளைமாளிகையில் பரபரப்பு குற்றசாட்டை டிரம்ப் வைத்திருக்கிறார். பென்சில்வேனியா, விஸ்கான்சின், மிச்சிகன் மாகாணங்களில் தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி டிரம்ப் இப்படி பேசினார். மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது என்ற கருத்தையும் டிரம்ப் வைத்துள்ளார். பென்சில்வேனியா, விஸ்கான்சின், மிச்சிகன் இந்த 3 […]

Categories
உலக செய்திகள்

ஜெயிக்க முடியாதுனு சொல்லுறாங்க…. மக்களை ஏமாற்ற பாக்குறாங்க…. நான் கோர்ட்டுக்கு போறேன்….!!

அமெரிக்கா அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு இருக்கையில் அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் பேசினார். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளில் ஜோ பிடன் முன்னிலை வகுத்துக்கொண்டு இருக்கும் நிலையில் வெள்ளை மாளிகையில் பேசிய அதிபர் ட்ரம்ப்,  அமெரிக்க மக்கள் எனக்கு அளித்த ஆதரவுக்கு எனது மதம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். ஒரு சிறிய பகுதியினர் நமக்கு வாக்களித்த பெரிய பகுதியினருடைய வாக்குரிமையை தட்டிப் பறிக்க நினைக்கிறார்கள். என்னுடைய மனைவிக்கும், குடும்பத்துக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

வாக்கு எண்ணிக்கையை நிறுத்த போறேன் – ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு …!!

வாக்கு எண்ணிக்கையை நிறுத்த உச்சநீதிமன்றம் செல்ல இருப்பதாக அதிபர் டிரம்ப் பரப்பரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவில் தாமதம் ஏற்படுவதே தற்போது எதிரொலிக்கிறது. மோசடி நடப்பதால் தான் தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டை வெள்ளைமாளிகையில் பரபரப்பு குற்றசாட்டை டிரம்ப் வைத்திருக்கிறார். பென்சில்வேனியா, விஸ்கான்சின், மிச்சிகன் மாகாணங்களில் தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி டிரம்ப் இப்படி பேசினார். மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது என்ற கருத்தையும் டிரம்ப் வைத்துள்ளார். […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

அதிபர் தேர்தலில் மோசடி நடந்துள்ளது – ட்ரம்ப் பரபரப்பு குற்றசாட்டு …!!

மூன்று மாகாணங்களின் தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளதில் மோசடி நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டை டிரம்ப் முன்வைத்துள்ளார்.  அமெரிக்க அதிபர் தேர்தலில் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது இருந்த போதிலும் கூட, மிக முக்கியமான மூன்று மாநிலங்களில் அதிபர் டிரம்ப் தற்போது முன்னிலையில் இருந்தாலும், அடுத்து தபால் வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன. அந்த எண்ணிக்கையில் ஜோ பைடன்  முந்துவார் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. பென்சில்வேனியா, விஸ்கான்சின், மிச்சிகன் என இந்த மூன்று மாநிலங்களில் 46 தேர்தல் சபை […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

நாம தான் ஜெயிக்க போறோம்…. எல்லாரும் அமைதியா இருங்க…. ஜோ பைடன் வேண்டுகோள் …!!

ஆதரவாளர்கள் அமைதி காக்கவேண்டும் என்று ஆதரவாளர்களுக்கு ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்காவைப் பொறுத்தவரை தேர்தல் நாள், தேர்தல் இரவு இரண்டு இருக்கிறது. தேர்தல் காலையில் இறுதிநாள் வாக்குப்பதிவு நடக்கிறது. அன்று இரவே வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அமெரிக்க அதிபர் எப்போது பதவியேற்பார் என்றால் ? ஜனவரி மாதம் 20ஆம் தேதி,  இரண்டு மாதங்களுக்கு மேலாக தான் பதவி ஏற்கப் போகிறார். இந்த இடைப்பட்ட காலம் எதற்காக வைத்திருக்கிறார்கள் என்றால் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

மீண்டும் அதிபராகும் ட்ரம்ப்….. முக்கியமான 2மணி நேரம்…. தீர்மானிக்கும் மாநிலங்கள் …!!

அமெரிக்கா அதிபர் தேர்தலில் டிரம்ப்  மீண்டும் வெற்றி பெற்று அதிபராகும் வாய்ப்பே அதிகம் உள்ளதாக முடிவுகள் காட்டுகின்றன. அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 213 தேர்தல் சபை வாக்குகளை பெற்று, அதிபர் ட்ரம்ப்பை பின்னுக்கு தள்ளியுள்ளார். அடுத்த 2 மணி நேரம் தேர்தல் முடிவில் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. ஏனென்றால் அதிபர் ட்ரம்ப் 118 தேர்தல் சபை வாக்குகளை பெற்றாலும், முடிவுகளை அறிவிக்காத முக்கிய மாநிலத்தில் ஜோ பைடனை விட அதிக வாக்குகளை […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

முக்கிய மாநிலமான ”டெக்சாஸை கைப்பற்றினார் ட்ரம்ப்” நெருங்கும் வெற்றி வாய்ப்பு …!!

அமெரிக்கா அதிபர் தேர்தலில் முக்கிய மாநிலமாக இருக்கும் டெக்சாஸை அதிபர் டிரம்ப் கைப்பற்றியுள்ளதால் அவருக்கு வெற்றி வாய்ப்பு சாதகமாகியுள்ளது. அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 223தேர்தல் சபை வாக்குகளை பெற்று, அதிபர் ட்ரம்ப்பை பின்னுக்கு தள்ளியுள்ளார். அடுத்த 2 மணி நேரம் தேர்தல் முடிவில் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. ஏனென்றால் அதிபர் ட்ரம்ப் 204 தேர்தல் சபை வாக்குகளை பெற்றாலும், முடிவுகளை அறிவிக்காத முக்கிய மாநிலத்தில் ஜோ பைடனை விட அதிக வாக்குகளை […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா தேர்தலில்….. ”ஜோ பைடன் 91, டிரம்ப் 73”…. வெளியாகும் தேர்தல் முடிவுகள் …!!

அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜோ பைடன் முன்னிலை வகிப்பதாக தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. உலகம் உற்று நோக்கக் கூடிய அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வரத் தொடங்கிவிட்டன. அமெரிக்காவினுடைய கிழக்கு கடற்கரை பகுதியில் பெரும்பாலும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி ஜோ பைடன் 91 தேர்தல் சபை வாக்குகளை பெற்றிருக்கிறார். ஆனால் தற்போதைய அதிபர் குடியரசுக் கட்சியைச் சார்ந்த டொனால்ட் டிரம்ப் 73 தேர்தல் சபை வாக்குகளை பெற்றிருக்கிறார். ஒட்டுமொத்தமாக அமெரிக்காவில் 538 தேர்தல் […]

Categories
உலக செய்திகள்

BIG BREAKING: அமெரிக்க அதிபர் தேர்தல்…. ஜோ பைடன் முன்னிலை…. டிரம்ப்பை அடித்து தூக்கினர் …!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருவதில் ஜோ பைடன் முன்னிலை பெற்றுள்ளார். உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க கூடிய அமெரிக்க அதிபர் முடிவு தேர்தல் முதற்கட்ட முடிவுகள் தற்போது வரத் தொடங்கியிருக்கின்றன. மொத்தமுள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் இதுவரை 91 வாக்குகளை ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் பெற்று இருப்பதாகவும், 67 வாக்குகளை தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இருப்பதாகவும் தற்போது அங்கிருந்து வரக்கூடிய தகவல் தெரிவிக்கின்றன. மிக குறிப்பாக ஏற்கனவே குடியரசு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உங்களால கேட்க முடியுமா…. மோடிக்கு துணிச்சல் இருக்குதா ? ஜோதிமணி காட்டம் …!!

இந்தியாவை அசுத்தமான நாடு என்ற அமெரிக்க அதிபரை பிரதமர் மோடி கண்டிப்பாரா என மக்களவை உறுப்பினர் ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்க தேர்தல் வருவதையொட்டி இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கின்றது. இதனிடையே அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்களான ஜோ பிடனும், டொனால்ட் ட்ரம்ப்பும் பல்வேறு விவாதங்களில் கலந்து கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த விவாதத்தின் போது பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சீனாவைப் பாருங்கள், அது இழிவானது. ரஷ்யா – இந்தியாவை பாருங்கள் அது […]

Categories
உலக செய்திகள்

டிரம்ப் தேர்தல் பிரசாரம்… கழுகு கோணத்தில் கூடிய கூட்டம்… அது உண்மையா?… வெளியான தகவல்…!!!

அமெரிக்க அதிபர் டிரம்ப் தேர்தல் பிரசாரத்தின்போது எடுக்கப்பட்டதாக ஒரு புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் வருகின்ற நவம்பர் 3ஆம் தேதி நடக்க உள்ளது. இந்த நிலையில் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் டிரம்ப் தேர்தல் பிரசாரத்தின்போது எடுக்கப்பட்டதாக ஒரு புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அந்தப் புகைப்படத்திற்கு ‘ப்ளோரிடாவில் ட்ரம்ப் பிரசாரத்தில் எடுக்கப்பட்டது’ என்று தலைப்பு வைத்து பகிரப்பட்டு வருகிறது. அந்தப் புகைப்படத்தில் மக்கள் கூட்டம் சூழ்ந்த மிகப்பெரிய தெருக்கள் கழுகு கோணத்தில் […]

Categories

Tech |