சீனாவுக்கு வியட்னாம் நாட்டில் இருந்து வருடந்தோறும் கோடிக்கணக்கில் விவசாய விளைபொருட்கள் ஏற்றுமதியாவது வழக்கம் ஆகும். அதன்படி நடப்பு ஆண்டின் முதல் 11 மாதங்களில் 800 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான வியட்னாம் விவசாய விளைபொருட்களை சீனா இறக்குமதி செய்து இருந்தது. அதில் டிராகன் பழங்கள், பலாப்பழங்கள் போன்றவையும் அடங்கும். இந்நிலையில், கடந்த நவம்பர் 20-ம் தேதியில் இருந்து டிசம்பர் 27-ம் தேதி வரையிலான இறக்குமதியில், டிராகன் பழங்களில் கொரோனா பாதிப்பு காணப்பட்டது. இதன் எதிரொலியாக வியட்னாம் நாட்டிலிருந்து […]
