பீகாரில் ஐந்து வயது மாணவனை கொடூரமாக தாக்கிய டியூஷன் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். மாணவர் ஒருவர் தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சோட்டு சர் என்று அழைக்கப்படும் அமர்காந்த் குமார், ஜூலை 6ஆம் தேதி பாட்னா போலீசாரால் கைது செய்யப்பட்டார். வீடியோவின் அடிப்படையில், பாட்னா போலீசார் பாதிக்கப்பட்டவரின் வீட்டைக் கண்டுபிடித்து, எஃப்ஐஆர் பதிவு செய்ய தந்தையை அணுகினர். குழந்தையின் தந்தையின் புகாரின் அடிப்படையில், நாலந்தா மாவட்டத்தில் உள்ள அவரது உறவினர் […]
