டியூஷன் சென்று வந்த ஏழாம் வகுப்பு மாணவி திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குன்றத்தூர் அருகே பழந்தண்டலம் காந்தி தெருவை சேர்ந்த கருணாகரன்-நந்தினி தம்பதியின் மகள் சொர்ணலட்சுமி. இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் எப்போதும் போல பள்ளிக்கு சென்று திரும்பிய மாணவி மாலை அருகில் உள்ள டியூஷனுக்கு சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிய மாணவி கழிவறைக்கு சென்று நீண்ட […]
