ஐசிசி நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருது பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது . ஒவ்வொரு மாதமும் கிரிக்கெட் தொடரில் சிறந்து விளங்கும் வீரர் , வீராங்கனைகளுக்கு ஐசிசி விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி நவம்பர் மாத ஐசிசி விருது பட்டியலில் ஆடவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், நியூசிலாந்து வீரர் டிம் சவுதி மற்றும் பாகிஸ்தான் வீரர் அபித் அலி ஆகிய மூவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது அதேபோல் மகளிர் […]
