இந்த உலகத்திலேயே அதிகம் சம்பளம் வாங்குபவர்கள் சுந்தர் பிச்சை, டிம் குக், எலான் மஸ்க் என்று ஒரு பெரிய நிறுவனங்களின் சிஇஓகளாக மட்டும் தான் இருப்பார்கள். போன வருடம் மட்டும் ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் 98.7 மில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார். மைக்ரோசாஃப்டின் சிஇஓ 50 மில்லியன் சம்பாதித்துள்ளார். ஃபேஸ்புக் நிறுவனத்தின் சிஇஓ 25 மில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார் . நாம் அனைவரும் வாழ்க்கை முழுவதும் சம்பாதித்தாலும் இவ்வளவு பணத்தை சம்பாதிக்க முடியாது. இவர்கள் அதிக […]
