இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நார்வே தலைநகர் ஆஸ்லோவில் இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு மரியா ரெசா, டிமிட்ரி முராட்டோவ் ஆகிய இருவருக்கு பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக பேச்சுரிமை என்ற அடிப்படையில் அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.. அமைதி, ஜனநாயகத்துக்கான அடிப்படையாக கருத்து சுதந்திரம் இருப்பதை வலியுறுத்தியதற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.. பேச்சுரிமை ஜனநாயகத்துக்கு இன்றியமையாதது என்ற அடிப்படையில் அது குறித்து தொடர்ந்து வலியுறுத்தி தங்களது கருத்துக்களை பகிர்ந்து […]
