Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

அழகு நிறைந்த கண்களை பாதுகாப்பதற்கு சூப்பர் டிப்ஸ்..!!

அனைவரையும் பார்த்ததும் கவர்வது நம் கண்கள் மட்டுமே, அவற்றை  பாதுகாக்க சில எளிய வழிமுறைகளை பார்க்கலாம். கண்கள் பிரகாசமாக இருக்க வாரம் ஒரு முறை தூய்மையான தேங்காய் எண்ணெய்யை கண்களில் ஒரு துளி விட்டு வந்தால், கண்கள் நன்கு பிரகாசமாக இருக்கும். கண்ணில் உள்ள கருவளையம் மறைய இரண்டு பாதாம் பருப்பை சிறிதளவு பால் சேர்த்து அரைத்து அதை கண்களை சுற்றி தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி வர கருவளையம் மறைந்து விடும். […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

உடலில் ஏற்படும் சின்ன, சின்ன பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு.. எளிமையான டிப்ஸ்..!!

நெருக்கடிக்கு இடையிலான பரபரப்பான வாழ்க்கை சூழலில் பெரும்பாலானவர்களின்  உடல்ரீதியாக சின்ன, சின்ன பிரச்சனைகள் ஏற்படுகிறது அதற்கு ஏற்ற சிறந்த டிப்ஸ்..! ஒற்றைதலைவலி: துளசி இலைகளோடு சிறிது சுக்கு, லவங்கம் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குறையும். இலைகளை நசுக்கி அரை டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கஷாயமாகக் காய்ச்சி அதில் பனைவெல்லம் போட்டு சாப்பிட்டால் தலைசுற்றல் நிற்கும். சிறுநீரக கற்கள் கரைய: வயது வித்தியாசமின்றி சிறுநீரகத்தில் கல் என்ற பிரச்சனைகள் இளைஞர்களை வாட்டி வதைத்து […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

கொரோனா மட்டுமல்ல எந்த தொற்றும் சீண்டாது.. 7 நாள் தொடர்ந்து இதை குடியுங்கள்..!!

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, வைரஸ் வராமல் தடுப்பதற்கு 7 நாள் இதை தொடர்ந்து குடியுங்கள். கொரோனா  வைரஸ் மட்டுமல்ல எந்த விதமான தொற்றும் நம் உடலை சீண்டாமல் இருப்பதற்கு எளிமையான ஒரு வழி. முதலில் ஒரு பாத்திரம் வைத்துக்கொள்ளுங்கள், இப்பொழுது அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள், நீங்கள் குடிக்கும் அளவிற்கு தண்ணீரை சூடாக்கி கொள்ளுங்கள். சூடான தண்ணீரை ஒரு டம்ளரில் ஊற்றிக் கொள்ளுங்கள். இப்பொழுது ஒரு சிட்டிகை அளவிற்கு பெருங்காயத்தூள் எடுத்துக்கொள்ளுங்கள்.  […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முகத்தில் கரும்புள்ளியா.?கவலைய விடுங்க.. எளிய முறையில் நீங்கும்..!!

முகத்தில் இருக்கும் கரும் புள்ளி போக்குவதற்காக ரொம்ப எளிமையான முறை, அதே நேரத்தில் எந்த ஒரு பக்கவிளைவும் இல்லாத ஒரு டிப்ஸ். பாதி தக்காளி, தயிர் ஒரு ஸ்பூன் இந்த இரண்டுமே எல்லோருடைய வீட்டிலும் இருக்கும். ஒரு மிக்ஸி ஜாரில் பாதி தக்காளியை, இதோடு ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து இந்த இரண்டையும் மையாக அரைத்து பேஸ்டாக செய்து கொள்ளவும். இதை முகத்தில் நன்றாக மசாஜ் போல் செய்து விட்டு, ஒரு 15 இலிருந்து 20 நிமிடம் அப்படியே […]

Categories

Tech |