பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் முடி உதிர்வை தடுக்க எளிய டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய்மை என்பது மிகப்பெரிய மகிழ்ச்சியை தரும். அவ்வாறு கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலின் ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோனின் அளவு அதிகமாக இருக்கும். அதனால் அந்த காலக்கட்டத்தில் அவர்களின் கூந்தல் நல்ல ஆரோக்கியத்துடனும் கருமையாகவும் வளரும். ஆனால், பிரசவத்திற்குப் பின் அதன் அளவு […]
