Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. சன் ஸ்ட்ரோக் ஏற்படுவதை தவிர்க்க…. இதை தினமும் பாலோ பண்ணுங்க….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கோடை வெயில் தொடங்கியுள்ளதால் பெரும்பாலான இடங்களில் வெயில் வெளுத்து வாங்கியது. வெயிலின் தாக்கத்தை குறைத்து மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் வகையில் பல இடங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. கடந்த இரண்டு நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் 22 மாவட்டங்களில் 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க கூடும் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

உடற்பருமனை குறைக்க… இந்த டிப்ஸை எல்லாம் ஃபாலோ பண்ணுங்க..!!

உடல்பருமனை குறைக்க விரும்புவர்கள் இந்த டிப்ஸ் எல்லாம் பின்பற்றி வந்தால் விரைவில் உடற்பருமன் குறைந்துவிடும். இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது மிகப்பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது. அதற்கு மிக முக்கிய காரணம் நமது உணவு முறையே. நாம் உண்ணும் உணவில் அதிக அளவு கார்போஹைட்ரேட் நிறைந்துள்ள காரணத்தினால் நமக்கு உடற்பருமன் ஏற்படுகிறது. இவற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு சில வழி முறைகளை நாம் பின்பற்ற வேண்டியது அவசியம். கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நீர் சத்து அதிகரிக்க […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

ஒரே வாரத்தில் கழுத்தில் உள்ள கருமையை போக்க…. இத மட்டும் செஞ்சா போதும்….!!!

பெண்களுக்கு தங்களின் அழகு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அவ்வாறு தங்களின் இளமையை பராமரிப்பதற்கு பல்வேறு முயற்சிகளை பெண்கள் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக முகத்தினை அழகுபடுத்த பல்வேறு பவுடர்கள் மற்றும் ஸ்கிரீம்களை முகத்தில் பூசுகிறார்கள். அதனால் வரும் காலத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இயற்கையாக ஆரஞ்சு தொலில் முகத்தை அழகுபடுத்தும் தன்மையுள்ளது. அவ்வாறு ஆரஞ்சு தோல் சரும செல்களை புதுப்பிக்க உதவும். இது சிறந்த ஸ்க்ரப்பர் கூட. சிறிது ஆரஞ்சு பொடியில் ரோஸ் வாட்டர் […]

Categories
லைப் ஸ்டைல்

உடலில் உள்ள புழுக்கள் இயற்கையாக வெளியேற… இதோ எளிய டிப்ஸ்…!!!

உங்கள் உடலில் உள்ள புழுக்களை இயற்கையாக வெளியேற்ற விரும்பினால் இதனை தினமும் செய்து வாருங்கள். மனித உடலில் ஏராளமான ஒற்றுமைகள் இருக்கின்றன. அதில் உருளைப் புழுக்கள், நாடாப்புழுக்கள், ஊசி புழுக்கள் மற்றும் கொக்கிப் புழுக்கள் போன்றவை மனிதனின் குடலில் வாழும் ஒட்டுண்ணி புழுக்கள் ஆகும். அவை அனைத்தும் ஒவ்வொரு வடிவத்தில் இருக்கும். இதனை அடிக்கடி உடலில் இருந்து வெளியேற்ற வேண்டும். இல்லை என்றால் அவை நம்மை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடும். இப்படிப்பட்ட கொடிய தன்மை கொண்ட […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நகம் கடிக்கும் பழக்கம் இருப்பவர்கள்…. இந்த 5 டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க… இனி நகம் கடிக்கவே மாட்டீங்க..!!

சிலர் டென்ஷனாக இருந்தார்கள் என்றால் நகம் கடிப்பார்கள். அவ்வாறு நகம் கடித்தல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். அத்தகைய பழக்கங்களை கைவிடுவதற்கு சில டிப்ஸ்களைப் பார்ப்போம். நகம் கடிக்கும் பழக்கம் அவ்வளவு நல்லதல்ல என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். நம் நகத்தில் உள்ள அழுக்கு நம் உடம்பிற்குள் செல்ல நேரும். ஏனென்றால் நாம் கைகளை கொண்டு தான் அதிக இடங்களில் பயன்படுத்துகிறோம். அதை அப்படியே வாயில் வைத்து கடிக்கும் பொழுது பல கிருமிகள் நம் உடலுக்குள் செல்ல நேரிடும். அதுமட்டுமில்லாமல் […]

Categories
லைப் ஸ்டைல்

ஒரே வாரத்தில் பாத வெடிப்புகளை நீக்க… இதோ மிக எளிய டிப்ஸ்…!!!

உங்கள் பாத வெடிப்பு ஒரு வாரத்தில் சரியாக இதனை மட்டும் தொடர்ந்து செய்து வந்தால் போதும். நம்மில் ஒரு சிலருக்கு பாத வெடிப்பு என்பது ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. அவ்வாறு பாத வெடிப்புகள் நீங்க சில எளிய டிப்ஸ் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவினால், அழுக்குகள் நீங்கி கிருமிகளை ஒழிக்கும். கடுகு எண்ணையை பாத வெடிப்புகள் உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால் பாத […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உங்க சமையல் ருசியாக இருக்க…. நச்சுன்னு 4 டிப்ஸ்…. இனி இத பாலோ பண்ணுங்க…..!!!!

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் உட்கொள்ளும் உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும். சுண்டைக்காயில் உப்பும் தயிரும் சேர்த்து ஊற வைத்து வெயிலில் காய வைத்து வத்த குழம்புடன் சேர்த்தால் குழம்பு சுவையாக இருக்கும். சமைப்பதற்கு […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

உங்கள் சருமம் எப்போதும் பளபளப்பாக இருக்கனுமா?… இதோ மிக எளிய டிப்ஸ்….!!!!

தினமும் கிரீன் டீ குடித்துவிட்டு, பயன்படுத்திய தேநீர் பைகளை குப்பையில் போடுவதற்கு பதில் அடுத்த முறை சேமித்து வையுங்கள். இவை கண்களைச் சுற்றியுள்ள வீக்கத்தை உடனடியாகக் குறைக்கும். இதற்கு கண்களை மூடி கண் இமைக்கு மேல் 5 முதல் 15 நிமிடங்கள் தேநீர் பைகளை வைத்து ஓய்வெடுத்து வந்தால் கண் வீக்கம் குறையும் ஒரு பாத்திரத்தில் சம அளவு கடலைமாவு மற்றும் தயிரை எடுத்து அவற்றை நன்கு கலந்து முகம் மற்றும் கழுத்தில் சமமாக தடவி, காய்ந்த […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இடுப்பு வலி சரியாக வேண்டுமா..? அப்ப இந்த டிப்ஸ் எல்லாம் ஃபாலோ பண்ணுங்க..!!

தீராத இடுப்பு வலியை குணமாக்கும் எளிய முறையை இதில் காண்போம். இன்றைய காலகட்டத்தில் இளம் வயதில் இருந்து இடுப்பு வலி ஏற்படுகிறது. வண்டியில் செல்லும் போது, அதிக வேலை பளு காரணமாக பலருக்கும் இன்று எலும்புகள் பலவீனமாக உள்ளது. கொஞ்ச நேரம் வேலை செய்தால் போதும், இடுப்பு வலி, கை கால் வலி ஏற்பட்டு விடும். இதை எப்படி குணமாக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம். இது போன்ற இடுப்பு வலிக்கு இலுப்பை எண்ணை தான் சிறந்தது. நாட்டு […]

Categories
லைப் ஸ்டைல்

பொடுகு தொல்லைக்கு நிரந்தர தீர்வு… இதனை வாரம் ஒருமுறை செய்தால் மட்டும் போதும்…!!!

உங்கள் தலையில் உள்ள பொடுகு தொல்லைக்கு நிரந்தர தீர்வுகாண வாரத்தில் ஒரு முறை இதனை செய்து வந்தால் போதும். ஆயுர்வேதத்தில் தலைக்கு வரும் பொடுகு நோயை தாருணம் என்று அழைக்கிறார்கள். தோல் வறண்டு போவதால் அலர்ஜி ஏற்பட்டு வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் பொடுகு உருவாகி உதிரும். தலை, முகம் மற்றும் காது போன்ற பகுதிகளில் இது காணப்படும். குழந்தைகளுக்கு வந்தால் இதை cradle cap என்று சொல்வார்கள். ஒரு சிலருக்கு வெயில் காலத்தில் இது அதிகமாக […]

Categories
லைப் ஸ்டைல்

பற்களின் கறைகளை ஒரே வாரத்தில் அறவே நீக்க…. மிக எளிய டிப்ஸ்…!!!

உங்கள் பற்களில் படிந்துள்ள கறைகளை அறவே நீக்க இதனை ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் போதும். தற்போது பெரும்பாலானோருக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது பற்களில் உள்ள கறையை எப்படி போக்குவது என்பது தான். அது மிகவும் சுலபம். இதனைத் தொடர்ந்து ஒரு வாரம் செய்து வந்தால் போதும் பற்களில் கறைகள் அறவே நீங்கிவிடும். கொய்யாப்பழம் மற்றும் ஸ்ட்ராபெர்ரி பழம் உண்பதால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும். கொய்யா இலையை நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை […]

Categories
லைப் ஸ்டைல்

காய்கறிகளை எப்படி பார்த்து வாங்க வேண்டும்?… வாங்க தெரிஞ்சிக்கலாம்…!!!

தினம்தோறும் சமையலுக்கு நாம் பயன்படுத்தும் காய்கறிகளை எப்படி தரம் பார்த்து வாங்க வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் அதிகம் சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அவ்வாறு பல்வேறு சத்துக்களை நிறைந்த காய்கறிகளை வாங்கும் போது மிகுந்த கவனத்துடன் வாங்க வேண்டும். காய்கறிகளை எப்படி […]

Categories
ஆன்மிகம்

உங்க பூஜையறையில் இத மட்டும் மறக்காம செய்யுங்க… இறைவனின் அருள் கிடைக்கும்.. !!!

பூஜை அறையில் பின்பற்ற வேண்டிய சில குறிப்புகள் உங்களுக்காக விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறையை பராமரிப்பது என்பது மிகவும் அவசியம். அதில் சில குறிப்பிட்ட நாட்களில் பூஜைக்கு தேவையான பொருட்களையும் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்து இறைவனை வழிபடும் போது நமக்கு நன்மைகள் கிடைக்கும். அதன்படி சில பூஜை குறிப்புகள் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. பூஜைக்கு வாங்கிய வெற்றிலையை ஒரு பித்தளை டம்ளரில் வைத்து கவிழ்த்து மூடி வையுங்கள். வெற்றிலை வாடாமல் இருக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து

உங்க வீட்டு பூஜை அறையில்….”இந்த டிப்ஸ்களை எல்லாம் ஃபாலோ பண்ணுங்க”…. நல்லதே நடக்கும்..!!

மனதிற்கு நிம்மதி தருவது ஆண்டவன் சன்னிதி என்றால் அதே போல் வீட்டில் நிம்மதி தருவது பூஜையறை அப்படிப்பட்ட பூஜையறையை சுத்தமாக வைத்திருப்பது எப்படி என்பதை பற்றி இதில் பார்ப்போம். ஒரு வீட்டில் பூஜை அறை வட கிழக்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப்பகுதியில் பூஜை அறை இருக்கலாம். ஒரு பெரிய வீட்டில் இரண்டு தளங்கள் இருந்தால் வீட்டில் ஒரு குடும்பமாக வசித்தால் அவற்றில் தரை தளத்தில் பூஜை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு டயப்பர் போடுவதால் ஏற்படும் அலர்ஜியை போக்க… இத மட்டும் செய்யுங்க போதும்..!!

குழந்தைகளுக்கு டயப்பர் மூலம் உருவாகும் அலர்ஜி பிரச்சனையை போக்க எளிய வழிமுறைகளை இதில் தெரிந்துகொள்வோம். தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு டயப்பர் அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இவை சில குழந்தைகளுக்கு பயனளிக்கும் வகையில் இருந்தாலும், சில குழந்தைகளுக்கு சர்ம பிரச்சினையை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் அலர்ஜி போன்ற பாதிப்பு குழந்தைகளை தாக்குகின்றது. குழந்தைக்கு ஒவ்வொருமுறை டயப்பர் மாற்றும் போது சுத்தமான தேங்காய் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வது நல்லது. அலர்ஜி அதிகமாக இருந்தால் ஒவ்வொரு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வியர்குரு நீங்க… இந்த டிப்ஸ் எல்லாம் ஃபாலோ பண்ணுங்க..!!

கோடைகாலத்தில் மிகப்பெரிய பிரச்சனை என்றால் அது வியர்குரு. அதிலிருந்து தப்பிக்க சில எளிய டிப்ஸ்களை இதில் தெரிந்து கொள்வோம். கொளுத்தும் வெயிலில் அதிக அளவு வியர்வை வெளியேறும். இதன் காரணமாக வியர்குரு பிரச்சனையை உருவாகும். இதனை தடுப்பதற்கு சில வழி முறைகளை நாம் பின்பற்ற வேண்டியது அவசியம். இறுக்கமான ஆடைகளை அணியக்கூடாது. வியர்க்குருக்கு சந்தனம் மிகவும் சிறந்த நிவாரணி. ஒரிஜினல் சந்தனத்தை உடல் முழுவதும் பூசி குளிக்கலாம். சந்தனத்துடன் மஞ்சள் சேர்த்து தடவலாம். மஞ்சள் கிருமி நாசினி […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“வீட்டில் உள்ள உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்க”… இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..!!

வீட்டில் நாம் பயன்படுத்தும் சில உணவுப் பொருள்களை இப்படி பாதுகாத்தால் கெட்டுப்போகாமல் நீண்ட நாட்கள் இருக்கும். மூட்டையை அதன் கூம்பு மேல் நோக்கி இருக்குமாறு வைத்தால் விரைவில் கெட்டுப் போகாது. ஒரு பிடிப்பு உப்பை சின்ன மூட்டையாகக் கட்டி அரிசி சாக்கில் போட்டு வைத்தால் பூச்சி எதுவும் அண்டாது. உணவில் உப்பு அதிகமாகிவிட்டால் உரித்த உருளைக்கிழங்கை அப்படியே போட்டால் கரிப்பு குறையும். எலுமிச்சம் பழச் சாற்றை பச்சைக் காய்கறிகளின் மீது தடவினால், காய்கறிகளின் நிறம் சில நாட்கள் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“சாம்பாரில் கடைசியாக இதைச் சேர்த்தால் சுவை அதிகமாகும்”…. சமையலுக்கான சூப்பர் டிப்ஸ்…!!

சமையல் சம்பந்தமான சில டிப்ஸ்களை இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்கிறோம். கோதுமை மாவில் வண்டு பிடிக்காமல் இருப்பதற்காக சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் வண்டு பிடிக்காது காப்பர் பாட்டம் பாத்திரம் மங்காமல் இருப்பதற்காக சிறிது உப்பையும், வினிகரையும் பாத்திரத்தின் மேல் பூசி துணியால் அழுத்தி தேய்த்தால் பாத்திரம் பளிச்சின்னு இருக்கும். மிக்ஸி ஜாடியில் உள்ள பிளேடை கழற்ற இயலாமல் இருந்தால், அதை கழற்றுவதற்கு ஜாடியில் பிளேடு மூழ்கும் வரை வெண்ணீர் ஊற்றி சிறிது நேரம் வரை […]

Categories
லைப் ஸ்டைல்

உடலில் உள்ள புழுக்கள் இயற்கையாக வெளியேறனுமா?… அப்போ இத மட்டும் பண்ணுங்க போதும்…!!!

உங்கள் உடலில் உள்ள புழுக்களை இயற்கையாக வெளியேற்ற விரும்பினால் இதனை தினமும் செய்து வாருங்கள். மனித உடலில் ஏராளமான ஒற்றுமைகள் இருக்கின்றன. அதில் உருளைப் புழுக்கள், நாடாப்புழுக்கள், ஊசி புழுக்கள் மற்றும் கொக்கிப் புழுக்கள் போன்றவை மனிதனின் குடலில் வாழும் ஒட்டுண்ணி புழுக்கள் ஆகும். அவை அனைத்தும் ஒவ்வொரு வடிவத்தில் இருக்கும். இதனை அடிக்கடி உடலில் இருந்து வெளியேற்ற வேண்டும். இல்லை என்றால் அவை நம்மை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடும். இப்படிப்பட்ட கொடிய தன்மை கொண்ட […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்கள் கண்களை பாதுகாக்க… இருக்குது சில எளிய டிப்ஸ்…!!

நம் உடம்பில் மிக முக்கியமான ஒரு உறுப்பு நமது கண். இந்த அழகான உலகை காதல் இறைவன் நமக்கு கொடுத்த வரம். அதை நாம் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். தற்போது குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் கண்களில் பிரச்சனை ஏற்படுகிறது. பெரியவர்களுக்கு வயது முதுமையின் காரணமாக கண்களில் பிரச்சனை ஏற்படும். ஆனால் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே கண் பிரச்சினை ஏற்படுகிறது. காரணம் என்னவென்றால் குழந்தைகள் அதிக நேரம் டிவி, செல்போன் போன்றவற்றை பார்க்கின்றனர். முன்பெல்லாம் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கோடையை சமாளிக்க வேண்டுமா…? உங்களுக்கான எளிய டிப்ஸ் இதோ..!!

கோடையை சமாளிக்க சில டிப்ஸ்களை தெரிந்துகொள்ளுங்கள். காலையில் எழுந்ததும் பல் துலக்கும் இரண்டு டம்ளர் நீர் குடிக்கவும். இது உடல் சூடு தணிந்து குளிர்ச்சியாக வைக்கும். அடிக்கடி தண்ணீர் அல்லது மோரில் அரை தேக்கரண்டி வெந்தயத்தை இரவே ஊற வைத்து காலையில் கழுவலாம். உடல் ஈரப்பதம் குறையாமல் வறண்டு போகாமல் காக்கும். இரண்டு முறை குளிப்பது, பருத்தி ஆடை அணிவது, தொப்பி, சன் கிளாஸ் அணிந்து வெளியே செல்வது போன்றவை உடல் சூட்டை குறைக்கும்.

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

பெற்றோர்களே… குழந்தைகளுக்கு டயப்பர் அலர்ஜியைப் போக்க எளிய டிப்ஸ்…!!!

டயப்பர் அணிவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் சரும பிரச்சனைகளை குணமாக்க சில எளிய டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு டயப்பரை அதிகம் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இவை சில பயன்களைத் தந்தாலும், குழந்தைகளுக்கு சரும பிரச்னைகளையும் தருகின்றன. இதன்மூலம் ஏற்படும் அலர்ஜி போன்ற சரும பிரச்னைகளைக் குணமாக்க சில எளிய டிப்ஸ். குழந்தைக்கு ஒவ்வொரு முறை டயப்பரை மாற்றும் போது சுத்தமான தேங்காய் எண்ணெய்யால் தேய்த்து மசாஜ் செய்வது நல்லது. அலர்ஜி அதிகமாக இருந்தால் […]

Categories
லைப் ஸ்டைல்

பாத வெடிப்புகள் ஒரே வாரத்தில் நீங்க… இத மட்டும் பண்ணுங்க போதும்…!!!

உங்கள் பாத வெடிப்பு ஒரு வாரத்தில் சரியாக இதனை மட்டும் தொடர்ந்து செய்து வந்தால் போதும். நம்மில் ஒரு சிலருக்கு பாத வெடிப்பு என்பது ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. அவ்வாறு பாத வெடிப்புகள் நீங்க சில எளிய டிப்ஸ் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவினால், அழுக்குகள் நீங்கி கிருமிகளை ஒழிக்கும். கடுகு எண்ணையை பாத வெடிப்புகள் உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால் பாத […]

Categories
லைப் ஸ்டைல்

உடல் எடையை சீக்கிரம் குறைக்க… தினமும் இரவு இத மட்டும் குடிங்க போதும்…!!!

உங்கள் உடல் எடையை மிக விரைவில் குறைக்க தினமும் இரவில் இதை மட்டும் குடித்தால் போதும். தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது உடல் எடையை குறைப்பது. உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் இரவு நேரத்தில் கலோரிகள் அதிகமாக உள்ள உணவு வகைகளை சாப்பிடுவது தான். அதுமட்டுமன்றி இரவில் அதிக உணவு சாப்பிட்டால் இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் போன்ற நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதனை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துவது மிகவும் நல்லது. […]

Categories
லைப் ஸ்டைல்

வாய் துர்நாற்றம் நீங்க?… இத மட்டும் பண்ணுங்க போதும்…!!!

நம்மில் சிலருக்கு பெரும்பாலான பிரச்சினையாக இருக்கும் வாய் துர்நாற்றம் நீங்க இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. நம் வாழ்க்கையில் உடல் சுத்தம் என்பது மிகவும் முக்கியம். அதிலும் குறிப்பாக வாய் சுகாதாரம் ஒவ்வொருவருக்கும் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் ஒருவரின் வாயிலிருந்து வரும் துர்நாற்றம் அருகில் உள்ளவர்களை முகம் சுளிக்க வைப்பது மட்டுமல்லாமல் ஒருவித இடைவெளியை ஏற்படுத்தும். அவ்வாறு வாயிலிருந்து துர்நாற்றம் ஏற்படாமல் தடுக்க சில இயற்கை வழிகளை பார்ப்போம். தினமும் நாக்கை சுத்தம் செய்ய வேண்டும். அதனால் வாயிலிருந்து […]

Categories
லைப் ஸ்டைல்

உடலில் உள்ள புழுக்கள் இயற்கையாக வெளியேற… இத மட்டும் பண்ணுங்க போதும்…!!!

உங்கள் உடலில் உள்ள புழுக்களை இயற்கையாக வெளியேற்ற விரும்பினால் இதனை தினமும் செய்து வாருங்கள். மனித உடலில் ஏராளமான ஒற்றுமைகள் இருக்கின்றன. அதில் உருளைப் புழுக்கள், நாடாப்புழுக்கள், ஊசி புழுக்கள் மற்றும் கொக்கிப் புழுக்கள் போன்றவை மனிதனின் குடலில் வாழும் ஒட்டுண்ணி புழுக்கள் ஆகும். அவை அனைத்தும் ஒவ்வொரு வடிவத்தில் இருக்கும். இதனை அடிக்கடி உடலில் இருந்து வெளியேற்ற வேண்டும். இல்லை என்றால் அவை நம்மை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடும். இப்படிப்பட்ட கொடிய தன்மை கொண்ட […]

Categories
லைப் ஸ்டைல்

இதயம் ஆரோக்கியமாக இருக்க… எளிய டிப்ஸ் இதோ…!!!

உங்களின் இதயம் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க தினமும் தொடர்ந்து இதனை செய்து வந்தால் மட்டும் போதும். தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. ஒவ்வொருவருக்கும் தங்களின் உடல் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியம். அதிலும் குறிப்பாக இதயம் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“காது வலி தானே என்று அலட்சியம் வேண்டாம்”… எளிய வீட்டு வைத்தியம்… ட்ரை பண்ணுங்க..!!

காது வலி பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு சில டிப்ஸ்களை தெரிந்து கொள்ளுங்கள். காது வலி என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் ஒரு விஷயம். இதனை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இது சைனஸ், டான்சில், கழுத்து எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சினைகளுக்கு அறிகுறியாக கூட இருக்கலாம். இரண்டு காது தொற்று உள்ளது. வெளிப்புற காது தொற்று, மற்றொன்று நடுப்பகுதி தொற்று. வெளிப்புறத் தொற்றுக்கு  காதுக்குள் வீக்கம், கேட்கும் திறன் குறைவு, நீர் வெளியேற்றம், காய்ச்சல் […]

Categories
லைப் ஸ்டைல்

உடல் எடையை சீக்கிரம் குறைக்க… தினமும் இரவு இத மட்டும் குடிங்க போதும்…!!!

உங்கள் உடல் எடையை மிக விரைவில் குறைக்க தினமும் இரவில் இதை மட்டும் குடித்தால் போதும். தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது உடல் எடையை குறைப்பது. உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் இரவு நேரத்தில் கலோரிகள் அதிகமாக உள்ள உணவு வகைகளை சாப்பிடுவது தான். அதுமட்டுமன்றி இரவில் அதிக உணவு சாப்பிட்டால் இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் போன்ற நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதனை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துவது மிகவும் நல்லது. […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பெண்களே…” சமையலுக்கு தேவையான நச்சுனு நாலு டிப்ஸ்”…. ட்ரை பண்ணுங்க..!!

பெண்களுக்கு உதவும் வகையில் சில சமையல் குறிப்புகளை பார்ப்போம். முதலில் அரிசி கலைந்த பிறகு மீண்டும் இரண்டாவது முறை கழுவும் நீரை சமையலுக்கு பயன்படுத்தலாம். இதில் வைட்டமின் பி1 மற்றும் B12 இருக்கிறது. இந்த நீரில் புளி ஊற வைக்கலாம். மிளகாய் வத்தலை வறுக்கும் முன்பு, அதனுடன் அரை தேக்கரண்டி உப்பைச் சேர்த்தால் நெடி வராது. தொவரம்பருப்பு  வேக வைக்கும்போது பருப்புடன் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை சேர்த்து வேக வைத்தால் சாம்பார் கெட்டுப் போகாமல் இருக்கும். உடலுக்கும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கழுத்தில் உள்ள கருமையைப் போக்க வேண்டுமா…”உங்க வீட்டில் இருக்க இந்த 2 பொருள் போதும்”… போயே போயிடும்..!!

எலுமிச்சை மற்றும் பட்டையைக் கொண்டு கழுத்தில் உள்ள கருமையை எவ்வாறு போக்கலாம் என்பதை பார்ப்போம். பாதி எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்து அதில் சிறிது தண்ணீர் கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால் கழுத்தில் உள்ள கருமை அகலும். அரை தேக்கரண்டிப் பட்டை பொடியில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து கழுத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

எப்போதுமே இளமையாக இருக்க…” இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க”…!!

என்றும் இளமையாக இருக்கவேண்டும் என்றே நாம் அனைவரும் விரும்புவோம். உடலளவிலும், உள்ளத்தின் அளவிலும் இளமையாக இருக்கும் போது நோய் நொடி நம்மை அண்டாது. தற்போது நமது சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள சில வழிகளைப் பார்ப்போம். கற்றாழை கற்றாழை ஜெல்லை தினமும் காலையில் சருமத்தில் தடவி 20 நிமிடங்கள் மசாஜ் செய்யவேண்டும். இது நமது சருமத்தில் உள்ள செல்களை புத்துணர்வாக்கும். வெள்ளரிக்காய் வெள்ளரிக்காய் துண்டுகள் சரும செல்களை ரிலாக்ஸ் அடையச் செய்து, புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும். எனவே தினமும் […]

Categories
லைப் ஸ்டைல்

உடல் எடை குறைந்து, தொப்பை குறைய… இதோ எளிய டிப்ஸ்… தினமும் கால் பண்ணுங்க…!!!

உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் தன்மைக் கொண்ட பொருட்கள் கலந்த நீரைக் குடிப்பது தொப்பையை குறைக்க உதவும். தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது தங்களின் உடல் எடையை குறைப்பது. உணவு பழக்கங்களில் கட்டுப்பாடு இல்லாமல் சாப்பிடுவதால் உடல் எடை அதிகமாகிறது. அதனால் சிலருக்கு தொப்பை விழுகிறது. கொழுப்பை கரைக்கும் தன்மைக் கொண்ட பொருட்களும் கலந்த நீரை குடிப்பது தொப்பையை குறைக்க மிகவும் உதவும். அதன்படி இந்த பானத்தை தினமும் குடித்து வந்தால் உங்கள் உடல் […]

Categories
லைப் ஸ்டைல்

மகிழ்ச்சியாக இருக்க… இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!!

கிசுகிசுக்களை காது கொடுத்து கேட்க வேண்டாம். உங்களைப் பற்றி மற்றவர்கள் சொல்வதை பொருட்படுத்த வேண்டாம். வாழ்க்கையை நீங்களே வடிவமையுங்கள். எந்த சூழ்நிலையிலும் நல்லதை பாருங்கள் நன்றி மறவாத குணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் அதிகமாக சிரியுங்கள் குடும்பத்தினருடன் ஐக்கியமாகுங்கள் உங்களுக்கு லட்சியங்கள் இருக்கட்டும். அதிக புத்தகங்கள் படியுங்கள். செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அதிகமானால் கொடுங்கள், குறைவாக பேசுங்கள்.

Categories
லைப் ஸ்டைல்

அவசியமான சில ஆரோக்கிய குறிப்புகள்…. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

நம் அன்றாட வாழ்க்கைக்கு தேவை படும் ஆரோக்கிய குறிப்புகள் குறித்து இதில் பார்ப்போம். நாம் மாத்திரைகளை சாப்பிடும் போது குளிர்ச்சியான நீரை தவிர்த்து, வெதுவெதுப்பான நீரில் மாத்திரை எடுக்க வேண்டும். பகல் நேரத்தில் குடிக்கும் தண்ணீரின் அளவை அதிகரிக்க வேண்டும். இரவு நேரங்களில் குறைத்துக் கொள்ள வேண்டும். மாலை  5 மணிக்கு மேல் வயிறு நிறைய உணவை எடுத்து கொள்ளும் பழக்கத்தை கைவிட வேண்டும். தினமும் இரவில் 10 மணிக்கு தூங்கி, அதிகாலையில் 4 மணிக்கு எழும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சிசேரியனுக்குப் பிறகு… இயல்புநிலைக்கு திரும்ப… சில எளிய டிப்ஸ்… வாங்க பாக்கலாம்..!!

இன்றைய காலகட்டத்தில் சுகப்பிரசவத்தை காட்டிலும் சிசேரியன் தான் அதிக அளவில் நடக்கின்றது. அதற்கு காரணம் பெண்களின் உடல் நிலை தான். பலவீனமான பெண்கள், உடலில் சத்தின்மை, கர்ப்பகால நோய் சிக்கல், பிரசவநேர சிக்கல் பல பிரச்சினைகள் காரணமாக சிசேரியன் பிரசவத்திற்கு ஆளாகின்றனர். சிசேரியன் பிரசவங்களை எதிர்கொள்ளும் பெண்கள் சுகப்பிரசவத்தை எதிர்கொண்ட பெண்களைக் காட்டிலும் சற்று உபாதை அதிகம் பெறுவார்கள். வழக்கமான பிரசவத்தை காட்டிலும் சிசேரியன் வலி மற்றும் இரத்தப்போக்கு போன்றவை அதிகமாகவே இருக்கும். அறுவை சிகிச்சைக்குப் பிறகு […]

Categories
லைப் ஸ்டைல்

காய்கறிகள் கெடாமல் இருக்க… நச்சுனு 4 டிப்ஸ்…!!!

உங்கள் வீட்டில் உள்ள காய்கறிகள் கெடாமல் இருக்க சில சமையல் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவள் நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக உணவுகளைச் அமைப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதில் பயன்படுத்தப்படும் காய்கறிகள் சில விரைவில் கெட்டுப் போகும். உங்கள் சமையலுக்காக சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. நறுக்கிய […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சமையலுக்குத் தேவையான…. நச்சுனு நாலு டிப்ஸ்… வாங்க பார்க்கலாம்..!!

வீட்டில் சமையல் செய்யும் பெண்களுக்கு சில அசத்தலான டிப்ஸ்களை பார்ப்போம். வற்றல் குழம்பு வைக்கும்போது சிறிதளவு கடுகு, மஞ்சள்தூள், மிளகாய் வற்றல் போன்றவற்றை வெறும் பாத்திரத்தில் போட்டு வறுத்து, அதனை தூளாக்கி குழம்பில் போட்டு இறக்கினால் நல்ல மணமாக இருக்கும். சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க வேண்டுமானால் சில்வர் பேப்பரில் சுற்றி வைத்தால் சூடாக இருக்கும். உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும். ரசம் செய்யும்போது அதனுடன் தேங்காய் தண்ணீரைச் சேர்த்தால் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சமையலுக்கு தேவையான…. நச்சுனு நாலு டிப்ஸ் … பார்ப்போமா..!!!

சமையலுக்கு உதவும் சூப்பரான டிப்ஸ் பற்றி இதில்பார்ப்போம். தர்பூசிணி  தோலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிளகு தூள் அல்லது மிளகாய் தூள், உப்பு தூவி எண்ணெய் விட்டு வதக்கவும். வெள்ளரிக்காய் பொரியல் போன்று சுவையுடனும், வித்தியாசமான மணத்துடணுமிருக்கும். கடலை மாவுக்குப் பதிலாக ஒரு பங்கு பச்சரிசியும், ஒரு பங்கு பச்சை பருப்பும் கலந்து மிக்ஸியில் சன்னமாக அரைத்து உப்பு காரம் போட்டுப் பஜ்ஜி செய்யலாம். மணத்தக்காளி வத்தல் குழம்பை இறக்கியவுடன் அதில் சுட்ட அப்பளத்தை நொறுக்கிப் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சமையலுக்கு உதவிடும்… சூப்பரான 4 டிப்ஸ்… ஃபாலோ பண்ணுங்க..!!

பெண்களுக்கு உதவிடும் எளிய சமையல் குறிப்புகளை குறித்து இதில் பார்ப்போம். வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு இவைகளை சமைக்கும்போது இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு சமைத்தால் மிகுந்த மணமுடன் இருக்கும். சர்க்கரை பொங்கலின் சுவை மேலும் பிரமாதமாக இருக்க கொஞ்சம் மில்க்மெய்ட் சேர்த்தால் அற்புதமான இருக்கும். இட்லி கெட்டியாக இருந்தால் நாலு பச்சை அப்பளங்களை தண்ணீரில் நனைத்து மிக்ஸியில் ஒரு நிமிடம் ஓட விட்டு மாவில் கலந்து வார்த்துப் பாருங்கள். இட்லி பூ மாதிரி இருக்கும். உருளைக்கிழங்கு […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

“பெண்களுக்கான சூப்பர் சமையல் டிப்ஸ்”…. வாங்க பார்க்கலாம்..!!

பெண்களுக்கான சூப்பர் சமையல் டிப்ஸ் குறித்து இதில் பார்ப்போம். பெண்களுக்கு வீட்டில் உள்ள சில பொருட்களில் வண்டு, புழுக்கள் விழும்போது மிகவும் எரிச்சலாக இருக்கும். அதிலிருந்து உணவுகளை பாதுகாக்க சில எளிய டிப்ஸ்களை இதில் பார்ப்போம். ரவா, மைதா உள்ள டப்பாவில் பூச்சி புழுக்கள் வராமல் இருக்க கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி போல வராது. தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே […]

Categories
லைப் ஸ்டைல்

“COOL OR HOT”எந்த குளியல் பெஸ்ட்…? தெரிஞ்சுக்கோங்க மக்களே…!!!

தினமும் குளியல் போடும் நீங்கள் எந்த நீரில் குளித்தால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உலகில் உள்ள பெரும்பாலான மனிதர்கள் சாதாரண நீரில் குளிப்பதை விட வெந்நீரில் தான் அதிகமாக குளிக்கிறார்கள். ஆனால் அதில் இருக்கும் நன்மை தீமை பற்றி அவர்கள் அறிவதில்லை. வெந்நீரில் குளிப்பதால் உடல் இதமாக இருக்கும் என்றும் உடல் சோர்வு தீர்ந்து விடும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். உடம்பு வலி, உறக்கமின்மை என்றால் இரவு தூங்கும் முன்பு வெந்நீரில் குளித்தால் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

“பளிச்” முகத்தைப் பெற…. முத்தான சில யோசனைகள்… கட்டாயம் ட்ரை பண்ணுங்க..!!

வெயில் காலங்களில் சூரிய ஒளி பட்டு முகம் கருப்பாவது வழக்கம். பலருக்கு வெளியூர் சென்றால்கூட இதுபோன்ற நிலை ஏற்படும். இந்த கருப்பு முகத்தை களையாக மாற்ற வீட்டிலேயே இருக்கு கண்கண்ட அழகு சாதன பொருட்கள். அவற்றை உபயோகித்துப் பாருங்களேன் கருப்பு மறைந்து முகம் களையாக மாறும். அழகு தரும் தேங்காய் அன்றாட சமையலில் முக்கிய இடம்பெறுவது தேங்காய். இதில் உள்ள எண்ணெய் சத்து நமது தேகத்தை அழகாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. தேங்காய் பால் 2 ஸ்பூன், கடலை […]

Categories
லைப் ஸ்டைல்

கண் எரிச்சலால் அவதியா?… மிக எளிய டிப்ஸ் இதோ…!!!

அதிக கண் எரிச்சலால் அவதிபடுபவர்களுக்கு நிரந்தர தீர்வாக அமையும் சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது பெரும்பாலானோர் கண் எரிச்சலால் அதிகம் அவதிப்படுகிறார்கள். அதிலும் கம்ப்யூட்டர் முன்பு வேலை செய்வோருக்கு திரையை அதிகம் பார்ப்பதால் கண்களிலிருந்து கண்ணீர் வருவதோடு எரிச்சலும் உண்டாகிறது. எனவே கண்கள் எரிய ஆரம்பித்தால் அதனை ஆரம்பத்திலேயே சரிசெய்துவிட வேண்டும். இல்லை என்றால் அது உங்களுக்கு தான் பிரச்சனை. அதனால் கண் எரிச்சல் நீங்க எளிய டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. லேப்டாப்பில் வேலை செய்வதற்கு முன்பாக உங்கள் […]

Categories
லைப் ஸ்டைல்

15 நாட்களில் தொப்பையைக் குறைக்கலாம் ஈஸிசியா?…!!!

உங்கள் வயிற்றில் உள்ள தொப்பையை 15 நாட்களில் மிக எளிமையாக குறைக்க இதை மட்டும் செய்து வந்தால் போதும். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் அதிக சத்துக்கள் நிறைந்த உணவை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் சிலர் அளவுகடந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடல்பருமன் அதிகரிக்கிறது. அதிலும் குறிப்பாக தொப்பையை குறைப்பது மிகவும் கடினம். உங்கள் தொப்பையை எப்படி குறைக்கலாம் என்பது பற்றி பார்க்கலாம் […]

Categories
லைப் ஸ்டைல்

பாத வெடிப்புகளை நீக்க… மிக எளிய டிப்ஸ்…!!!

உங்கள் பாத வெடிப்பு ஒரு வாரத்தில் சரியாக இதனை மட்டும் தொடர்ந்து செய்து வந்தால் போதும். நம்மில் ஒரு சிலருக்கு பாத வெடிப்பு என்பது ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. அவ்வாறு பாத வெடிப்புகள் நீங்க சில எளிய டிப்ஸ் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவினால், அழுக்குகள் நீங்கி கிருமிகளை ஒழிக்கும். கடுகு எண்ணையை பாத வெடிப்புகள் உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால் பாத […]

Categories
லைப் ஸ்டைல்

பாதம் வெடிப்பு நீங்க… சில இயற்கை வழி டிப்ஸ் இதோ…!!!

உங்கள் பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு அவஸ்தைப்பட்டு வந்தால் வாரம் ஒரு முறை இதைச் செய்து வந்தால் மட்டும் போதும் சரியாகிவிடும். பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு அவஸ்தை படும் பலர், அதற்கான முக்கிய காரணம் பாதங்களை சுத்தமாக பாதுகாப்பதில் கவனம் செலுத்தாததே. வீடுகளில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகளவில் தண்ணீரை பயன்படுத்துவார்கள். வீட்டில் பாத்திரம் கழுவுவது சோப்பு (Soap) போடுவது வீட்டை கழுகி சுத்தம் செய்வது தண்ணீர் எடுப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுவதால் அவர்கள் கால்கள் அதிகளவு […]

Categories
லைப் ஸ்டைல்

கர்ப்பிணிகளே… இதை மட்டும் செய்யுங்க… கட்டாயம் சுகப்பிரசவம் தான்…!!!

கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவம் ஆக தினம்தோறும் இதையெல்லாம் செய்து வந்தால் கட்டாயம் சுகப்பிரசவம்தான். அனேக பெண்களுக்கும் சுகப்பிரசவம் ஆகவேண்டும் என்பதே விருப்பமாக உள்ளது. பெண்களுடைய பிரசவம் என்பது கிட்டதட்ட அவர்களுடைய மறுபிறவி என்று சொ்லவார்கள். ஏனென்றால் மனிதனால் அனுபவிக்கப்படும் அதிகபட்ச வலி அதுதானாம். பெண்கள் சுகப்பிரசவம் ஆவதற்கு ஆரம்ப காலத்தில் இருந்தே சில பழக்கங்களைப் பின்பற்ற வேண்டும் என நம் வீட்டுப் பெரியவர்கள் கூறுவார்கள். அந்த வகையில் முக்கியமான சில விசயங்களைப் பார்ப்போம். சுக பிரசவம் ஏற்பட […]

Categories
லைப் ஸ்டைல்

வாய் துர்நாற்றம் நீங்க… எளிய டிப்ஸ் இதோ…!!!

உங்கள் வாய் துர்நாற்றம் நீங்க தினமும் இதை மட்டும் தொடர்ந்து செய்து வந்தால் போதும். பெரும்பாலானவர்களுக்கு வாய் துர்நாற்றம் என்பது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. வாய் வரண்டு பாக்டீரியாக்களால் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதை தடுக்க பற்கள் மற்றும் ஈறுகள் ஆகியவற்றை நன்றாக சுத்தம் செய்து முறையாக பராமரித்தாலே போதும். மென்மையாக பிரஷ் வைத்து 2 நிமிடங்கள் பல் துலக்கினால் போதும். தினமும் வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து, அந்த நீரில் வாய் கொப்பளித்தல், ஆயுள் புல்லிங் செய்தல் […]

Categories
லைப் ஸ்டைல்

உணவுப்பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்க… சில எளிய டிப்ஸ் இதோ…!!!

வீட்டில் உள்ள உணவுப் பொருட்கள் கெட்டுப் போகாமல் இருக்க சில வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. முட்டையை அதன் கூம்பு மேல் நோக்கி இருக்குமாறு வைத்தால், விரைவில் கெட்டுப்போகாது. ஒரு கைப்பிடி கல் உப்பை, சின்ன மூட்டையாகக் கட்டி அரிசி சாக்கில் போட்டுவைத்தால் பூச்சி அண்டாது. உணவில் உப்பு அதிகமாகிவிட்டால், உரித்த உருளைக்கிழங்கை அப்படியே போட்டால், கரிப்பு குறையும். எலுமிச்சம் பழச் சாற்றை பச்சைக் காய்கறிகளின் மீது தடவினால், காய்கறிகளின் நிறம் சில நாட்கள் மாறாமல் இருக்கும். சர்க்கரை டப்பாவில் […]

Categories

Tech |