Categories
பல்சுவை

வங்கியில் இருக்கும் உங்கள் பணத்தை பாதுகாக்க…. இதை தவறாம ஃபாலோ பண்ணுங்க….!!!!

நாட்டில் கடந்த சில நாட்களாக சைபர் குற்றங்கள் அதிக அளவு அதிகரித்து வருகின்றன. அதனால் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக வங்கி மோசடிகள் அதிக அளவு நடைபெறுவதால் உங்களுடைய பேங்க் சேவிங்ஸ் அக்கவுண்டில் பணத்தைப் போட்டு வைப்பது பாதுகாப்பானது. இதுபற்றி நாம் அனைவரும் தெரிந்து வைத்திருப்பது தான் அந்த பணத்தை பாதுகாக்க சிறந்த வழி. மக்கள் வங்கியில் போட்டு வைத்திருக்கும் பணத்திற்கு அச்சுறுத்தும் பொதுவான சில மோசடிகள் நடைபெற்று வருகின்றன. […]

Categories
கல்வி

தேர்வு எழுதும் மாணவரா நீங்கள்…..! உங்களுக்கான டிப்ஸ் இதோ….!!!

மாணவர்களின் மிகப் பெரிய எதிரி பதற்றம். எதிர்பார்ப்புகளை குறைத்து தேர்வை சந்திப்பது இதற்கு நல்ல தீர்வு. மனத்தில் பதித்தல், அதைச் சேமித்துவைத்தல், நினைவுபடுத்திப் பார்த்தல்; இது ஒரு நல்ல உத்தி. தூக்கம் மிகவும் முக்கியம். விடாமல் படிக்கும்போது ஒரு மணி நேரம் தூங்கிவிட்டுப் படித்தால் மூளையின் ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். கிரகிக்கும் திறனும் அதிகரிக்கும். துரித உணவு நினைவுத் திறனைப் பாதிக்கும். இதை சாப்பிடும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடிக் குறையும். பரோட்டா போன்ற செரிமானக் […]

Categories
அரசியல்

தங்கத்தில் லாபம் பெற இதுவே சிறந்த முதலீடு…. உங்களுக்கு தெரியுமா?…. இதோ பாருங்க….!!!

தங்கத்தில் தற்போது நிறைய முதலீடுகள் வந்துவிட்டன. அதிலும் கோல்டு ஃபண்ட் எனப்படும் தங்க நிதிகளுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. தங்க நிதி என்றால், தங்கத்தில் முதலீடு செய்யப்படும் மியூச்சுவல் ஃபண்ட் தான் தங்கநிதி ஆகும். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் பொதுவாக பங்குகள், அரசு பத்திரங்கள், கார்ப்பரேட் பத்திரங்கள் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்கின்றன. அதில் அதிக அளவு லாபம் கிடைக்கின்றது. தங்க நிதி திட்டங்கள் முழுக்க முழுக்க நேரடியாக அல்லது மறைமுகமாக தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது. நேரடி […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“மொக்க கதையைக் கூட கேட்குமாறு ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அறிவுறுத்திய பிரபல நடிகர்”… யார் தெரியுமா…???

விஜய் சேதுபதி ஐஸ்வர்யா ராஜேஷிடம் மொக்க கதையைக் கூட கேட்குமாறு டிப்ஸ் கொடுத்துள்ளார். தமிழ் சினிமா உலகில் விஜய்சேதுபதியும் ஐஸ்வர்யாவும் வித்தியாசமான திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள். அதனால் இவர்கள் இருவரும் இணைந்து நடித்தால் ரசிகர்களிடையே பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றது. இவர்கள் இருவரும் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை, க/பெ ரணசிங்கம் என இணைந்து நடித்த அனைத்து திரைப்படங்களுமே வெற்றியைப் பெற்று தந்தது. இவர்கள் இருவரும் நடித்த க/பெ ரணசிங்கம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்திலும் […]

Categories
அரசியல்

மாணவர்களுக்கு எக்ஸாம் மன அழுத்தம்…. பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?… இதோ சில டிப்ஸ்…..!!!!!

கொரோனா தாக்கம் குறைந்துள்ளதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அத்துடன் தேர்வுகளுக்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றனர். இதனிடையில் தேர்வு எழுதுவதற்கு முன்பாகவும் அந்த தேர்விற்கான முடிவுகள் வெளிவரும்போதும் மாணவர்கள் பதற்றமடைவது இயற்கைதான். கிட்டத்தட்ட மாணவர்கள் ஒவ்வொருவரும் இந்த சுமையை உணர்கிறார்கள். இதையடுத்து தேர்வுகள் முடிந்தவுடன், மாணவர்களும் பெற்றோர்களும் ரிசல்ட் குறித்து கவலைப்பட தொடங்குகிறார்கள். இதற்கிடையில் குழந்தைகளுக்கு தேர்வு அச்சத்தின் காரணமாக மனஅழுத்தம் எவ்வளவு அதிகமாக இருக்கிறது மற்றும் அதை […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

தீப்பிடித்து எரியும் மின்சார வாகனங்கள்…. எப்படி பாதுகாப்பது?… இதோ எளிய வழி…..!!!!

வெளிநாடுகளைப் போல இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக மின்சாரம் வாகனத்தின் மீது மக்களின் கவனம் திரும்பியுள்ளது. இந்தியாவில் அறிமுகமாகி உள்ள OLA மின்சார இருசக்கர வாகனத்தை சிலர் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தநிலையில் அண்மையில் இந்த நிறுவனத்தின் மின்சார வாகனம் தீப்பிடித்து எரிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனைப்போலவே வாகனத்திற்கு சார்ஜ் செய்தபோது வாகனம் வெடித்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்த நிலையில் தீ விபத்துகளில் இருந்து இரு சக்கர வாகனங்களை எப்படி […]

Categories
விவசாயம்

விவசாயிகளே!!… வாழையை தாக்கும் இந்த 3 நோய்களை தடுக்கணுமா?…. அப்போ இதை பாலோவ் பண்ணுங்க….!!!!!

இலைப் புள்ளி நோய் அறிகுறிகள்: வாழை இலைகளில் முதலாவதாக மஞ்சள்நிறப் புள்ளிகளானது உருவாகி, இலை பழுப்புநிறக் கோடுகளாக மாற்றமடைந்து நடுபகுதி சாம்பல் நிறமாக இருக்கும். அவ்வாறு பாதிக்கப்பட்ட இலைகள் நுனியில் இருந்து கருகி முழுவதும் காய்ந்து விடுவதோடு, காய்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு பிஞ்சிலேயே பழுத்து வீணாகிவிடும். தடுக்கும் முறைகள்: இதுபோன்று பாதிக்கப்பட்ட இலைகளை வெட்டி எரித்து விட வேண்டும். 1 லிட்டர் தண்ணீரில் பூசணக் கொல்லிகளான கார்பன்டாசிம் ஒரு கிராம் (அல்லது) மாங்கோ செப் 2 கிராம் […]

Categories
விவசாயம்

உங்களுக்கு விவசாயம் செய்ய ஆசையா?…. அப்போ இதெல்லாம் படிச்சு தெரிஞ்சுக்கோங்க….!!!!!

# பயிறு வகைகளை சாகுபடி செய்த பின் பயிறு இல்லாத வேறு எதாவது பயிர்களைப் பயிர் செய்ய வேண்டும். உதாரணமாக பச்சைப் பயிறு, கோதுமை, மக்காச் சோளம். # முதலாவதாக செய்த பயிர் வகை (அல்லது) தானியங்கள் ஆகிய வேறொன்றுடன் ஊடுபயிராக பயிர் செய்து இருந்தால் மீண்டும் வேறு வகைப் பயிருடன் சேர்த்துப் பயிறு வகைகளைப் சாகுபடி செய்யலாம். # சிலவகை பயிர்கள் மண்ணில் உள்ள சத்துக்கள் அனைத்தையும் உறிஞ்சிவிடுகிறது. உதாரணமாக எள், கடலை. ஆகவே இந்த […]

Categories
விவசாயம்

விவசாயிகளே…. கூடுதல் வருமானம் ஈட்ட ஆசையா?… அப்போ இத மட்டும் பண்ணுங்க போதும்…. உங்களுக்கான எளிய டிப்ஸ்….!!!!

விவசாயம் என்பது பயிர் சாகுபடியைப் பிரதானமாகக் கொண்ட ஒன்றாகும். எனினும் கால்நடைகளை வளர்த்தல், அதற்கு தேவையானத் தீவனங்களையும் சேர்த்துப் பயிரிடுதல், பூச்சி மற்றும் நோய் தாக்குதலைத் தடுக்கும் இயற்கை முறையில் மருந்துகளைத் தயாரித்தல் ஆகியவற்றையும் மற்றொரு புறம் செய்து வருவது கூடுதல் வருமானம் ஈட்ட வழி வகுக்கும். சிறு, குறு விவசாயிகள்: இந்தியாவைப் பொறுத்தவரையிலும் சிறு, குறு விவசாயிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம் ஆகும். தமிழகத்திலும் ஏற்றத்தாழ அதே நிலைதான் என்று சொல்லாம். சராசரியாகசொன்னால் இந்தியாவில் வசித்து […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழக பொதுத்தேர்வு மாணவர்களே!…. முதல்வர் ஸ்டாலின் சொன்ன டிப்ஸ்…. என்னன்னு கொஞ்சம் பாத்துட்டு போங்க…..!!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஜனவரி மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், தற்போது வைரஸ் பரவல் குறைந்துள்ளதால் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வும் நடைபெற்று முடிந்துள்ளது. இதற்கிடையே நடப்பு கல்வியாண்டில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வானது கண்டிப்பாக நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். அந்த அடிப்படையில் 10, 11, 12 ஆம்வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை […]

Categories
அரசியல்

விவசாயிகளே…. காளான் வளர்ப்பு முறை ரொம்ப ஈஸி தான்…. அதிக வருமானம்…. வாங்க தெரிஞ்சுக்கலாம்….!!!

நாம் தினந்தோறும் உண்ணும் அனைத்து உணவுகளிலும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. அது பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் அமைகிறது. அதன்படி காளானில் வைட்டமின் பீ சத்து அதிகமாக நிறைந்துள்ளதால் இதயம் சம்பந்தமான நோய்களை மிக விரைவில் குணப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் போலிக் ஆசிட் இதில் இருப்பதால் ரத்த சோகை நோய்க்கு மிகவும் நல்லது. சிறந்த கண் பார்வை, எலும்புகளின் வளர்ச்சி மற்றும் பற்களின் உறுதிக்கும் தேவையான தாமிர இரும்பு சத்துகளுடன் கூடிய கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற […]

Categories
அரசியல்

மிகக் குறைந்த செலவில் எளிதில் கிடைக்கக்கூடிய பசுந்தாள் உரம்…. எப்படி செய்வது?…. வாங்க பார்க்கலாம்…!!!

வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்கு இயற்கை உரங்களில் மிக எளிமையாகவும் மிக குறைந்த செலவிலும் கிடைக்கக்கூடியது பசுந்தாள் மற்றும் பசுந்தாள் சார்ந்த உரங்கள். மண் வளத்தை பாதுகாப்பதில் மிக முக்கிய பங்கு வகிப்பது இயற்கை உரங்கள் மட்டுமே. அப்படிப்பட்ட இயற்கை உரங்களில் மிக எளிதாகவும் குறைந்த செலவிலும் கிடைக்கக்கூடியது பசுந்தாள் மற்றும் பசுந்தழை உரங்கள். பசுந்தாள் உரம்: பசுந்தாள் உரம் என்பது ஒரு பயிரினை பயிரிட்டு, அதனை மடக்கி உழுது நிலத்தில் சேர்ப்பது பசுந்தாள் உரம் ஆகும். அவற்றில் […]

Categories
கல்வி பல்சுவை

“படிப்பில் கவனமின்மை”…. உங்கள் கவனத்தை ஒரே நிலையில் வைப்பது எப்படி?… இதோ சில டிப்ஸ்….!!!!

நீங்கள் ஏதாவது ஒரு வேலையில் கவனம் செலுத்தி கொண்டிருந்தால் அதை அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு நான் சொல்வதை உன்னிப்பாக கவனியுங்கள் என்று நாம் படிக்கும் பள்ளியிலும் சரி வேலைப் பார்க்கும் நிறுவனங்களிலும் சரி அதிகமாக கேட்டிருப்போம். இப்படி கவனம் செலுத்த வேண்டும் என்று சொல்பவர்கள் அனைவரும் எவ்வாறு ஒரு வேலையில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் என்பதை கற்றுத் தருவதில்லை. இதே மாதிரி பிரச்சினையை தான் தண்டபாணி என்பவர் தனது இளம் வயதில் சந்தித்தார். அவரின் சிறுவயதிலிருந்தே […]

Categories
ஆன்மிகம் இந்து

உங்கள் வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டுமா…? இதையெல்லாம் செய்யுங்க… மகாலட்சுமி குடியிருப்பாள்….!!!

நம் வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டுமென்றால் நாம் ஒரு சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். அது என்ன என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் 6.15க்குள், மதியம் ஒரு மணி முதல் 1.15க்குள், இரவு 8 மணி முதல் 8.15 க்குள் உப்பு வாங்கி வர வேண்டும். இப்படி வாரா வாரம் அல்லது மாதம் முதல் தேதி கல் உப்பு வாங்கி வந்து வீட்டின் பூஜையறையில் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

உங்க பைக் மைலேஜ் அதிகரிக்க இதோ எளிய டிப்ஸ்…. இனி இத மட்டும் பாலோ பண்ணுங்க….!!!

பைக் வைத்திருக்கும் அனைவரும்  தங்கள் பைக் அதிகபட்ச மைலேஜ் கொடுக்க வேண்டும் என விரும்புவது இயல்பே. சில உதவிக்குறிப்புகளை பயன்படுத்தி, நீங்களும் உங்கள் பைக்குகளின் மைலேஜை மேம்படுத்த முடியும். உங்கள் பைக்கின் மைலேஜை அதிகரிக்கவல்ல சில எளிய டிப்ஸ் இதோ: 1. நீங்கள் பைக் ஓட்டும் முறை உங்கல் மைலேஜை பெரிதும் பாதிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் பைக்கை எந்த அளவுக்கு வேகமாக ஓட்டுகிறீர்களோ, அந்த அளவுக்கு உங்கள் பைக்கின் மைலேஜ் மோசமடையும் என்பது குறிப்பிடத்தக்கது. […]

Categories
தேசிய செய்திகள்

Credit card வச்சிருக்கீங்களா…? இந்த தவறுகளை செய்யாதிங்க… பிரச்சினைல மாட்டிப்பிங்க…..!!!!

கிரெடிட் கார்டு சுமைகளை தவிர்ப்பதற்கு இந்த டிப்ஸ்களை எல்லாம் நீங்கள் ஃபாலோ பண்ணுங்க. பணத் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்வதற்காக பயன்படுத்தும் கார்டு கிரெடிட் கார்டு. பணத்தை உடனடியாக பெறுவது, கடன் பெறுவது மட்டுமல்லாமல் கேஷ்பேக், தள்ளுபடி போன்ற பல்வேறு சலுகைகள் இந்த கிரெடிட் கார்டு மூலம் நமக்கு கிடைக்கின்றது. எனினும் நாம் இஷ்டத்திற்கு இதனை பயன்படுத்தினால் நிறைய கடன் சுமைகளிலும், பிரச்சினைகளிலும் சிக்கிக் கொள்வோம். கடன் சுமையை எப்படி தவிர்க்க வேண்டும் என்பதை முதலில் தெரிந்துகொள்ள […]

Categories
பல்சுவை

வீட்டில் சமையல் எரிவாயுவை எப்படி சிக்கனமாக பயன்படுத்துவது?….. வாங்க பார்க்கலாம்….!!!

நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை  நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு நம்மால் முடிந்த தீர்வு எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவதே ஆகும். அந்தவகையில் தற்போது எரிபொருளை சிக்கனமாக எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம். * சமையல் செய்தால் பாத்திரத்தை மூடி வைத்து செய்யுங்கள். இதனால் சீக்கிரமாக சமையல் தயார் ஆவதுடன் எரிபொருளும் மிச்சம் ஆகும். * வேகவைப்பது, குழம்பு போன்றவற்றுக்கு பிரஷர் குக்கர் பயன்படுத்தலாம். சட்டென வெந்து விடுவதுடன் எரிபொருளும் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

WhatsApp மூலம் மொபைலுக்கு ஈஸியா ரீ-சார்ஜ் செய்யலாம்…. எப்படி தெரியுமா?…!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா சிம் கார்டுகள் அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் வோடாபோன் ஐடியா சிம் பயனாளர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக ரீசார்ஜ் செய்ய புதிய வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது vi App, Paytm மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை இயங்குதளங்களுடன் ஆஃப்லைன் ரீ […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

உங்கள் செல்போன்களில் ஸ்பீக்கர் சரியாக வேலை செய்யவில்லையா…? இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க… நல்லா சத்தம் கேட்கும்…!!!

உங்கள் ஸ்மார்ட்போனில் பேசுவது சரியாக கேட்கவில்லை என்றால் இந்த டிப்ஸ்களை ட்ரை செய்தால் போது, நல்ல பலன் கிடைக்கும். சில சமயம் நமது போன்களில் பேசும்போது குரல் தெளிவாக கேட்காது. இந்தப் பிரச்சினை பலருக்கும் உள்ளது. இதை சரி செய்ய நாம் கடைகளுக்கு கொண்டுபோய் கொடுப்போம். இனி இந்த முறையை பயன்படுத்துங்கள். ஸ்மார்ட்போன்களின் குரல் தரத்தை மேம்படுத்த உங்கள் தொலைபேசியில் மைக்ரோபோன், போன்கள் மற்றும் ஸ்பீக்கர்களை சரிபார்க்க வேண்டியது அவசியம். அவை அழுக்காக இருப்பதால்தான் குரல் சரியாக […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

உங்க பைக்கின் மைலேஜ்ஜை அதிகரிக்கனுமா?….. அப்போ இனி இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க….!!!!

பைக் வைத்திருக்கும் அனைவரும்  தங்கள் பைக் அதிகபட்ச மைலேஜ் கொடுக்க வேண்டும் என விரும்புவது இயல்பே. சில உதவிக்குறிப்புகளை பயன்படுத்தி, நீங்களும் உங்கள் பைக்குகளின் மைலேஜை மேம்படுத்த முடியும். உங்கள் பைக்கின் மைலேஜை அதிகரிக்கவல்ல சில எளிய டிப்ஸ் இதோ: 1. நீங்கள் பைக் ஓட்டும் முறை உங்கல் மைலேஜை பெரிதும் பாதிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் பைக்கை எந்த அளவுக்கு வேகமாக ஓட்டுகிறீர்களோ, அந்த அளவுக்கு உங்கள் பைக்கின் மைலேஜ் மோசமடையும் என்பது குறிப்பிடத்தக்கது. […]

Categories
பல்சுவை

உங்கள் மொபைல் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என அறிய…. இதோ எளிய வழி….!!!!

உங்கள் மொபைல் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என நீங்களே அறிந்து கொள்ள முடியும். அவ்வாறு உங்கள் மொபைல் ஹேக் செய்யப் பட்டிருந்தால் செல்போன் பேட்டரி விரைவாக தீர்ந்து போவது அதன் அறிகுறி. பின்னணியில் பல்வேறு செயலிகள் இயங்கிக் கொண்டிருந்தாலும் பேட்டரி விரைவாக தீர்ந்துவிடும். பதிவிறக்கம் செய்யப்படாத செய்திகள் இருப்பது ஹேக்கர் அல்லது ஸ்பைவேரின் வேலையாக இருக்கலாம். சில சமயங்களில் செல்போன் தானாகவே ரீஸ்டார்ட் ஆகும் அல்லது செல்போனின் செயல்பாடு மந்தமாகும்.இதனை வைத்து உங்கள் மொபைல் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பதை […]

Categories
ஆன்மிகம்

உங்க வீட்டு பூஜையறையில் இனி….. இத மட்டும் மறக்காம செய்யுங்க… இறைவனின் அருள் கிட்டும்.. !!!

ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறையை பராமரிப்பது என்பது மிகவும் அவசியம். அதில் சில குறிப்பிட்ட நாட்களில் பூஜைக்கு தேவையான பொருட்களையும் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்து இறைவனை வழிபடும் போது நமக்கு நன்மைகள் கிடைக்கும். அதன்படி சில பூஜை குறிப்புகள் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. பூஜைக்கு வாங்கிய வெற்றிலையை ஒரு பித்தளை டம்ளரில் வைத்து கவிழ்த்து மூடி வையுங்கள். வெற்றிலை வாடாமல் இருக்கும். சாமிக்கு அகல் விளக்கு அல்லது குத்து விளக்கு ஏற்றும் போது எண்ணெயில் […]

Categories
பல்சுவை

உங்க போன்ல இன்டர்நெட் ரொம்ப ஸ்லோவா ஒர்க் ஆகுதா?…. அப்போ உடனே இத பண்ணுங்க….!!!!

இன்றைய காலக்கட்டத்தில் நாம் முற்றிலும் இணையத்தையும் மொபைலையும் சார்தே உள்ளோம். உங்கள் மொபைலில் இணைய வேகம் குறைவாக இருந்தால் இனி கவலை வேண்டாம். அதனை எப்படி அதிகப்படுத்தலாம் என்பதை இங்கு காண்போம். முதலில் உங்கள் ஸ்மார்ட் போனில் Settings > WiFi & internet > SIM & Network Setting என்ற ஆப்ஷனுக்குள் செல்லுங்கள். அவற்றில் Sim setting என்பதில் SIM 1, SIM 2 என்று இருக்கும். இதில் எந்த சிம்மை இணையத்திற்காக பன்படுத்துகிறீர்களோ […]

Categories
தேசிய செய்திகள்

பணத்தை ஆட்டைய போடும் மோசடி கும்பலிடமிருந்து…. பாதுகாப்பாக இருக்க…. எஸ்பிஐயின் சூப்பர் டிப்ஸ்…!!!

இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்களுடைய பணத்தை இழந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு குறித்த டிப்ஸ்களையும் வழங்கி வருகிறது. அதன்படி சைபர் குற்றவாளிகள் […]

Categories
டெக்னாலஜி

செல்போனில் இன்டர்நெட் வேகத்தை அதிகப்படுத்த… இத மட்டும் செய்யுங்க… நல்ல ரிசல்ட் கிடைக்கும்…!!!

இன்றைய காலக்கட்டத்தில் நாம் முற்றிலும் இணையத்தையும், மொபைலையும் சார்ந்தே இருக்கின்றோம். உங்கள் மொபைலில் இணைய வேகம் குறைவாக இருந்தால் இனி கவலை வேண்டாம். அதனை எப்படி அதிகப்படுத்தலாம் என்பதை இங்கு காண்போம். முதலில் உங்கள் ஸ்மார்ட் போனில் Settings > WiFi & internet > SIM & Network Setting என்ற ஆப்ஷனுக்குள் செல்லுங்கள். அவற்றில் Sim setting என்பதில் SIM 1, SIM 2 என்று இருக்கும். இதில் எந்த சிம்மை இணையத்திற்காக பயன்படுத்துகிறீர்களோ […]

Categories
டெக்னாலஜி

உங்கள் ஸ்மார்ட்போன்களில் ஸ்பீக்கர் சரியாக வேலை செய்ய மாட்டேங்குதா …? அப்ப இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க…!!

உங்கள் ஸ்மார்ட்போனில் பேசுவது சரியாக கேட்கவில்லை என்றால் இந்த டிப்ஸ்களை ட்ரை செய்தால் போது, நல்ல பலன் கிடைக்கும். சில சமயம் நமது போன்களில் பேசும்போது குரல் தெளிவாக கேட்காது. இந்தப் பிரச்சினை பலருக்கும் உள்ளது. இதை சரி செய்ய நாம் கடைகளுக்கு கொண்டுபோய் கொடுப்போம். இனி இந்த முறையை பயன்படுத்துங்கள். ஸ்மார்ட்போன்களின் குரல் தரத்தை மேம்படுத்த உங்கள் தொலைபேசியில் மைக்ரோபோன், போன்கள் மற்றும் ஸ்பீக்கர்களை சரிபார்க்க வேண்டியது அவசியம். அவை அழுக்காக இருப்பதால்தான் குரல் சரியாக […]

Categories
பல்சுவை

உங்க ஆதார் அட்டை தொலைந்து போச்சா… இனி கவலை வேண்டாம்…!!!

நாடு முழுவதும் தனிநபருக்கு ஆதார் அட்டை என்பது மிகவும் முக்கியமான ஒன்று. உங்களின் ஆதார் அட்டை திடீரென தொலைந்துவிட்டால், அதிகம் கவலைப்படத் தேவையில்லை. ஆதார் அட்டையை மிக எளிதாக மீட்டெடுக்க முடியும். அதையும் வீட்டிலிருந்தபடியே செய்யலாம். அதற்கு முதலில் நீங்கள் ஆதார் தொடர்பான அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://UIDAI.gov.in என்ற பக்கத்தில் செல்லவும். உள்ளே நுழைந்த பிறகு, home page பக்கத்தில் my Aadhaar விருப்பத்திற்கு செல்ல வேண்டும். அதன்பிறகு list வடிவமைப்பில் பல விருப்பங்கள் தோன்றும். அதில் […]

Categories
லைப் ஸ்டைல்

தொண்டையில் எந்த நோய் கிருமிகளும் அண்டாமல் இருக்க….. ஒரு சொட்டு உப்பு போதும்…. ட்ரை பண்ணி பாருங்க….!!!!

தற்போது உலகம் முழுவதும் கொரோனா மக்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து தப்பிக்க முடியாமல் அனைத்து நாடுகளும் தவித்து வருகின்றன. அதற்கு எதிரான தடுப்பு மருந்துகளை உலக நாடுகள் அனைத்தும் தயாரித்து கொண்டே இருக்கிறது. ஆனால் எந்த பலனும் இல்லாமல் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனாவில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் நம் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் சாப்பிடும் முன்பு ஒரு சொட்டு உப்பை நாக்கில் […]

Categories
லைப் ஸ்டைல்

80 வயசு ஆனாலும் உங்க கண் பார்வை மங்காமல் இருக்கணுமா?…. அப்போ தினமும் இத ஃபாலோ பண்ணுங்க….!!!!

தற்போதைய காலகட்டத்தில் 10 வயதை கடந்த உடனே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்ணாடி போட தொடங்கி விடுகின்றனர். அன்றைய காலகட்டத்தில் நம் முன்னோர்கள் சாகும் வரையில் கண்ணாடி என்பதை உபயோகப்படுத்தியது இல்லை. அதற்கு காரணம் அவர்கள் ஆரோக்கியம் மிக்க உணவுகளை சாப்பிடுவது தான். அதன்படி கண்களை நாம் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இதனை மட்டும் தொடர்ந்து பின்பற்றி வந்தால் போதும். அவ்வாறு தினமும் இரவில் படுக்கும் முன்பு இரண்டு துளிகள் விளக்கெண்ணெய் கண்களைச் சுற்றி சிறிது […]

Categories
லைப் ஸ்டைல்

வெயில் காலத்தில் தூக்கம் இல்லையா..? ஒரு கிண்ணம் ஐஸ்கட்டி போதும்… நிம்மதியான தூக்கம் கிடைக்கும்…!!

வெயில் காலத்தில் அதிக வெப்பத்தின் காரணமாக நமக்கு தூக்கம் என் மிகவும் கஷ்டமாக இருக்கும். அப்படிப்பட்ட சமயத்தில் இந்த டிப்ஸ் மட்டும் ஃபாலோ பண்ணுங்க. நல்ல தூக்கம் கிடைக்கும். இப்போது வெயில் காலம் ஆரம்பித்து விட்டது. வெயில் காலம் வந்தாலே பறிபோவது நிம்மதியான தூக்கமாகத்தான் இருக்கும். கோடை வெயில் இப்போதிலிருந்தே வெயில் சுட்டெறிக்க ஆரம்பித்து விட்டது. எனவே நாம் இரவு தூங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றோம். இந்நிலையில் சூட்டுடன் காற்றடியின் சூடும் சேர்ந்தால் தூங்குவது மிகவும் சிரமமாகி […]

Categories
லைப் ஸ்டைல்

இதயம் ஆரோக்கியமாக இருக்க… எளிய டிப்ஸ் இதோ… தினமும் இத பாலோ பண்ணுங்க….!!!

தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. ஒவ்வொருவருக்கும் தங்களின் உடல் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியம். அதிலும் குறிப்பாக இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால் மட்டுமே ஒருவரால் உயிர் வாழ முடியும். அவ்வாறு இதய ஆரோக்கியம் நன்றாக […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இடுப்பு வலி அதிகமா இருக்கிறவங்க… இந்த டிப்ஸ் மட்டும் ஃபாலோ பண்ணுங்க… சட்டுனு குணமாகிவிடும்…!!

தீராத இடுப்பு வலியை குணமாக்கும் எளிய முறையை இதில் காண்போம். இன்றைய காலகட்டத்தில் இளம் வயதில் இருந்து இடுப்பு வலி ஏற்படுகிறது. வண்டியில் செல்லும் போது, அதிக வேலை பளு காரணமாக பலருக்கும் இன்று எலும்புகள் பலவீனமாக உள்ளது. கொஞ்ச நேரம் வேலை செய்தால் போதும், இடுப்பு வலி, கை கால் வலி ஏற்பட்டு விடும். இதை எப்படி குணமாக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம். இது போன்ற இடுப்பு வலிக்கு இலுப்பை எண்ணை தான் சிறந்தது. நாட்டு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“உங்கள் கண்களில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள”… இத மட்டும் செய்யுங்க… சில எளிய டிப்ஸ்…!!

நம் உடம்பில் மிக முக்கியமான ஒரு உறுப்பு நமது கண். இந்த அழகான உலகை காதல் இறைவன் நமக்கு கொடுத்த வரம். அதை நாம் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். தற்போது குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் கண்களில் பிரச்சனை ஏற்படுகிறது. பெரியவர்களுக்கு வயது முதுமையின் காரணமாக கண்களில் பிரச்சனை ஏற்படும். ஆனால் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே கண் பிரச்சினை ஏற்படுகிறது. காரணம் என்னவென்றால் குழந்தைகள் அதிக நேரம் டிவி, செல்போன் போன்றவற்றை பார்க்கின்றனர். முன்பெல்லாம் […]

Categories
லைப் ஸ்டைல்

மாரடைப்பு வந்தால் உடனே இதை மட்டும் செய்யுங்க…. கொஞ்சம் படிச்சு பாருங்க….!!!!

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது. இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம். துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக […]

Categories
லைப் ஸ்டைல்

ஒரே வாரத்தில் உடல் எடையை குறைக்கணுமா?…. அப்போ தினமும் இதை மட்டும் குடிங்க….!!!

நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் சிலர் அளவுகடந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் பல நோய்கள் ஏற்படுகின்றன. பெரும்பாலும் உடலில் நோய்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் உணவு பழக்கங்கள் தான். அதிலும் குறிப்பாக உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணம் நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள். அவ்வாறு உடல் எடை கொண்டவர்கள் அதனை குறைக்க மிகவும் சிரமப்படுகிறார்கள். […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

பூரி ஹோட்டலில் வருவதுபோல் உப்பி வருவதற்கு… இந்த டிப்ஸை மட்டும் ஃபாலோ பண்ணுங்க…!!

பூரி ஹோட்டலில் வருவதுபோல் உப்பி வருவதற்கு இதை மட்டும் செய்தால் போதும். சூப்பரா உப்பி வரும். நாம் அதிகம் விரும்பி உண்ணும் பூரியை வீட்டிலேயே தயாரிக்கும்போது அப்பளத்தை போல இருக்கும். ஆனால் சில சமயங்களில் ஹோட்டலில் உள்ளது போல புஷ் என்று உப்பலாக வரும்.. நாம் சுடும் பூரிகளையும் உப்பலாக வர இங்கு சில ரகசியங்ககளை பார்க்கலாம். பூரி செய்வதற்கு மாவு பிசையும்போது, கோதுமை மாவுடன் ஒரு ஸ்பூன் சோயா மாவு, அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து […]

Categories
லைப் ஸ்டைல்

ஒரே மாதத்தில் உடல் எடையை குறைக்கனுமா?…. தினமும் காலை வெறும் வயிற்றில் இதை குடிங்க….!!!

உடல் எடையை குறைக்க தொடர்ந்து ஒரு மாதம் இதனை குடித்து வந்தால் மட்டும் போதும். தேவையான பொருள்கள்: சீரகம்- 1/4 cup சோம்பு- 1/4 cup வெந்தயம்- 2 டீஸ்பூன் தண்ணீர்- 150 ml செய்முறை: ஒரு வானலியில் சீரகம், சோம்பு மற்றும் வெந்தயம் மூன்றையும் நன்றாக வறுத்துக்கொள்ளவும். அது ஆறிய பிறகு மிக்ஸியில் அரைத்துப் பொடித்து வைத்துக் கொள்ளவும். ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். தினமும் காலையில் சூடான தண்ணீரில் கலந்து சிறிது நேரம் […]

Categories
லைப் ஸ்டைல்

சிறுநீரகத்தை 3 நாட்களில் சுத்தம் செய்ய… காலை வெறும் வயிற்றில் இத குடிங்க…!!!

நம் அன்றாட வழி உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு தினமும் எடுத்துக் கொள்ளும் உணவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் சிலர் பாஸ்ட் புட் உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் உடலில் பல நோய்கள் ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக சிறுநீரகப் பிரச்சனை என்பது பெரும்பாலானோருக்கு உள்ளது. சிறுநீரகத்தை சுத்தம் செய்ய சில எளிய […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. உடலில் ஆக்சிஜன் அளவு சீராக…. உடனே இத மட்டும் பண்ணுங்க…. மிக எளிய சித்த வைத்தியம்….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் கடந்த வாரம்  இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]

Categories
லைப் ஸ்டைல்

10 நாட்களில் தொப்பையை குறைக்கணுமா?… அப்போ இந்த பழத்தை தினமும் சாப்பிடுங்க…!!!

ன்னாசி பழத்தில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இது புரதத்தை செரிக்கக்கூடிய ப்ரோமெலைன் என்ற என்சைம் நிறைந்துள்ளது. இது ரத்தம் உறையாமல் பாதுகாக்கிறது. உப்பு சிறுநீரகங்கள் சிறப்பாக இயங்க தூண்டிக்கொண்டே இருக்கும். அதனால் உடலில் உள்ள விஷப் பொருட்கள், கழிவு பொருட்கள் உடனுக்குடன் சிறுநீர் மூலம் வெளியேறி உடல் ஆரோக்கியமாக இருக்கும். அன்னாசி பழத்தை அளவாக சாப்பிட்டால் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும். இது புண்கள் மற்றும் வீக்கத்தை சரிசெய்யக்கூடிய தன்மை கொண்டது. செரிமானத்தை சீர் செய்யும். ஒரு அன்னாசிப் […]

Categories
லைப் ஸ்டைல்

இது ஒன்னு இருந்தா போதும்…. எப்படிப்பட்ட மருவும் மூன்றே நாளில் உதிரும்…. இதோ சிறந்த டிப்ஸ்….!!!!

ஒவ்வொரு பெண்களுக்கும் தங்களின் அழகை பராமரிப்பது என்பது முக்கியமானது. ஆனால் சிலருக்கு முகம் மற்றும் கழுத்தில் மரு இருப்பது மிக பெரிய பிரச்சனை. இனிமேல் அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். இதை மட்டும் செய்தால் எப்படிப்பட்ட மருவும் உதிரும். கழுத்து, முகம் மற்றும் நெஞ்சுப் பகுதியில் மரு இருந்து கொண்டு உங்களை பாடாய்ப்படுத்துகிறதா? இனி அந்த கவலையை விடுங்க. உங்களுக்காக எளிய டிப்ஸ். உங்களுக்கு அம்மன் பச்சரிசி மூலிகை கிடைத்தால் அந்த செடியின் காம்பை உடைத்தால் பால் […]

Categories
லைப் ஸ்டைல்

உங்கள் வீட்டில் உள்ள பூச்சி, எலி, கொசுவை விரட்ட வேண்டுமா?…. இதோ எளிய டிப்ஸ்….!!!

ஒவ்வொரு வீட்டிலும் பூச்சிகள் மற்றும் எலி தொல்லை அதிகம் இருக்கும். நாம் எது செய்தாலும் அது ஓடாது. வீட்டில் பல அட்டகாசங்களை செய்து பொருட்களை நாசப்படுத்தும். அவ்வாறு வீட்டில் உள்ள பூச்சிகள் மற்றும் எதிரிகளை விரட்ட எளிய டிப்ஸ் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வீட்டிலுள்ள எலியை விரட்ட, எலிக்கு புதினா வாசனை பிடிக்காது. எனவே புதினாவை அல்லது புதினா எண்ணெயை எலிகள் வரும் இடங்களில் வைத்தால் அவை வராது. அடுத்து கரப்பான் பூச்சி வரும் இடங்களில் மிளகுத்தூள், […]

Categories
லைப் ஸ்டைல்

முடி உதிர்கிறதா?…. இனி கவலைய விடுங்க…. ஒரு எலுமிச்சை போதும்….!!!

பெண்கள் அனைவரும் தங்களின் முடியை பராமரிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். அதிலும் பெரும்பாலான பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது நாளுக்கு நாள் முடி உதிர்வது தான். அதனை தடுப்பது மிகவும் சுலபம். உங்கள் முடி உதிர்வதை தவிர்த்து நீளமாக வளர இதை மட்டும் செய்தால் போதும். விளக்கு எண்ணெய் 2 ஸ்பூன் எடுத்து அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சைச் சாறையும் கலந்து கொள்ள வேண்டும். முடியின் வேர்க்கால்கள் மற்றும் கூந்தலில் இதனை நன்றாக தடவி மசாஜ் […]

Categories
பல்சுவை

பூஜை பாத்திரங்கள் பளபளக்க…. இதோ மிக எளிய டிப்ஸ்….!!!!

ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறையை பராமரிப்பது என்பது மிகவும் அவசியம். அதில் சில குறிப்பிட்ட நாட்களில் பூஜைக்கு தேவையான பொருட்களையும் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்து இறைவனை வழிபடும் போது நமக்கு நன்மைகள் கிடைக்கும்.  அதன்படி வீட்டில் உள்ள பூஜை பாத்திரங்களை பளபளக்க செய்ய சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு, உப்பு, புளி, தண்ணீர் ஆகியவற்றை பேஸ்ட் ஆக கலந்து வைத்துக் கொள்ளவும். பூஜை பாத்திரத்தை சிறிது தண்ணீரில் முக்கி […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கோடை வெயிலால் வியர்க்குரு அதிகமாக வருதா..? அதை சரி செய்ய இந்த டிப்ஸ் மட்டும் ஃபாலோ பண்ணுங்க..!!

கோடைகாலத்தில் மிகப்பெரிய பிரச்சனை என்றால் அது வியர்குரு. அதிலிருந்து தப்பிக்க சில எளிய டிப்ஸ்களை இதில் தெரிந்து கொள்வோம். கொளுத்தும் வெயிலில் அதிக அளவு வியர்வை வெளியேறும். இதன் காரணமாக வியர்குரு பிரச்சனையை உருவாகும். இதனை தடுப்பதற்கு சில வழி முறைகளை நாம் பின்பற்ற வேண்டியது அவசியம். இறுக்கமான ஆடைகளை அணியக்கூடாது. பெரும்பாலானோருக்கு வெயில் காலம் வந்தாலே வியர்க்குரு, அரிப்பு போன்ற பிரச்சனை இயல்பாகவே வந்துவிடும். இதற்கு சிறந்த வீட்டு வைத்தியம் என்னவென்றால் ஃப்ரிட்ஜில் இருக்கும் ஐஸ் […]

Categories
லைப் ஸ்டைல்

ஒரே வாரத்தில் பற்களின் கறைகளை அறவே நீக்க…. இதோ மிக எளிய டிப்ஸ்…!!!

உங்கள் பற்களில் படிந்துள்ள கறைகளை அறவே நீக்க இதனை ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் போதும். தற்போது பெரும்பாலானோருக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது பற்களில் உள்ள கறையை எப்படி போக்குவது என்பது தான். அது மிகவும் சுலபம். இதனைத் தொடர்ந்து ஒரு வாரம் செய்து வந்தால் போதும் பற்களில் கறைகள் அறவே நீங்கிவிடும். கொய்யாப்பழம் மற்றும் ஸ்ட்ராபெர்ரி பழம் உண்பதால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும். கொய்யா இலையை நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை […]

Categories
உலக செய்திகள்

அதிக பணம் சம்பாதிக்க ஆசையா…? உலகின் No.2 பணக்காரரின் டாப் 3 டிப்ஸ்….!!

இன்றைய இளைய தலைமுறையினர் பலருக்கு வந்து சொந்தத் தொழிலில் ஈடுபட்டு அதில் வெற்றி பெற ஆசைகள் இருக்கிறது. ஆனால் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது இல்லை. அப்படி சொந்த தொழிலில் ஈடுபடக்கூடிய இளைஞர்களுக்கு சிறந்த முன்னோடியாகத் திகழ்பவர் தான் உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் ஒருவரும், டெஸ்லா, Space X உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க் . இவர் இளைஞர்கள் பலருக்கு சிறந்த முன்னோடியாக திகழ்கிறார். பல இளைஞர்களின் ரோல் மாடலாக கொண்டு தங்களது லட்சிய பாதையை நோக்கி […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இட்லி துணியில் ஒட்டாமல் இருக்க என்ன செய்வது…? இத படிச்சு தெரிஞ்சுக்கோங்க…!!

இந்திய உணவுகளில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான முக்கிய இடத்தைப் பிடிப்பது இட்லி. மல்லிப்பூ போல மெண்மையாக வருவதை அனைவரும் விரும்புவர். இட்லி தட்டில் போடுவதற்கு அனைவரும் காட்டன் துணியை பயன்படுத்தினார்கள். சிலர் காட்டன் துணிக்கு பதிலாக ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் வேஷ்டியை பயன்படுத்தி இட்லி அவிப்பார்கள். பியூர் காட்டன் துணியை பயன்படுத்தினால் இட்லி ஒட்டாமல் சாப்டாக வரும். இட்லி அவிக்க பயன்படுத்தி துணியை அலசி வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்யும்போது இட்லி […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சமையல் ருசியாக இருக்க சில ரகசியங்கள்… இந்த டிப்ஸ் எல்லாம் ஃபாலோ பண்ணுங்க..!!

சமையல் ஈசியாகவும் ருசியாகவும் இருக்க இது வரை நீங்கள் கேள்விபடாத சில ரகசியங்கள். பாயாசம் செய்யும் பொழுது கெட்டியாக இல்லாமல் நீர்த்துப் போய் விடுகிறதா? அப்போ கடலை மாவை நெய்யில் வறுத்து தண்ணீரில் கெட்டியாக கரைத்து பாயாசத்தில் கலந்தால் பாயாசம் கெட்டியாகவும், வித்தியாசமான வாசத்துடனும் சுவையாகவும் இருக்கும். கூட்டு, வறுவல் போன்ற உணவு வகைகளில் உப்போ, காரமோ அதிகமாகி விட்டால், காய்ந்த பிரட் துண்டுகள் அல்லது ரஸ்க் துண்டுகள் இருந்தால் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி அதனுடன் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மலம் வெளியேறுவதற்கு கஷ்டப்படுறீங்களா… இந்த 7 விஷயத்தை மட்டும் ஃபாலோ பண்ணுங்க… நல்ல ரிசல்ட் கிடைக்கும்..!!

இன்று நம்மில் பலர் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று மலச்சிக்கல். மலச்சிக்கல் பிரச்சனை ஆரோக்கியமற்ற குடல் இயக்கங்களால் ஏற்படுகின்றது. அதற்கான தீர்வினை குறித்து தொகுபில் நாம் பார்ப்போம். மலச்சிக்கல் பிரச்சினை வரும்போது நாம் அதனை நண்பர்களிடமோ அல்லது மருத்துவர்களிடம்  சொல்லுவதற்கு கூட தயங்குவோம். வெளியில் அல்லது அலுவலகத்தில் செல்லும் போது மலம் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு தோன்றுகிறதா ?அப்படி என்றால் அதிலிருந்து தடுக்கக்கூடிய ஏழு படிகளை இன்று நாம் பார்க்கப் போகிறோம். முதலில் நாம் […]

Categories

Tech |