டிப்ளமோ என்ஜினீயர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நடுக்காட்டூர் கிராமத்தில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டிப்ளமோ என்ஜினீயரான பொன்னுச்சாமி ராஜா என்ற மகன் இருந்துள்ளார். இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் கல்வி படித்து விட்டு தற்போது வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் பொன்னுச்சாமி ராஜா திடீரென வீட்டின் அருகில் உள்ள மாட்டு தொழுவத்தில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த […]
