டிப்பர் லாரியில் இருந்து கழன்று ஓடிய சக்கரம் மோதியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் பால்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நடித்த நகர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த திருமண விழாவில் பங்கேற்றுள்ளார். அதன் பின் திருமண மண்டபம் அருகில் உள்ள கடையில் பால்ராஜ் டீ வாங்கிக் கொண்டு அருகில் பூட்டி கிடந்த கடையின் முன்பக்கம் உட்கார்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக தூத்துக்குடி […]
