தமிழகத்தில் அரசு பணி இடங்களுக்கான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) போட்டித் தேர்வுகளை நடத்தி வருகின்றது. ஒவ்வொரு துறைகளுக்கும் தனித்தனி தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ச்சி பெறுவோருக்கு பணி ஆணை வழங்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பரவிய கொரோனா தொற்றால் கடந்த 2 வருடங்களாக அரசு பணி இடங்களுக்கான போட்டித் தேர்வுகள் எதுவும் நடைபெறவில்லை. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வந்தது. இதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்த வேண்டும் என்று பலரும் […]
