தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டபேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை விறுவிறுப்பாக தொடங்கியுள்ள்ளனர். மேலும் சில கட்சிகளில் கூட்டணி குறித்தும் இழுபறி நீட்டித்து வருகின்றது. அதிமுக கட்சி கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் தங்களுக்கும் அதே தொகுதி வேண்டும் என்று தேமுதிக கேட்டது. இதனால் குழப்பம் நிலவி வருகிறது. மேலும் சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று அமித்ஷா இபிஎஸ் ஓபிஎஸ் சந்தித்து பேசினார். […]
