தங்களின் அவசர பண தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பலரும் PF பணத்தை எடுத்து பயன்படுத்துகின்றனர். இருந்தாலும் இந்த பணத்தை எடுக்கும்போது குறிப்பிட்ட சூழ்நிலையில் வசூல் செய்யப்படும். அவ்வகையில் எந்தெந்த சூழல்களில் பிஎப் பணத்தை எடுக்கும்போது வரி வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஊழியர் வேலை செய்ய தொடங்கி 5 ஆண்டுகள் நிறைபடையவில்லை என்றால், அவரின் பிஎப் கணக்கில் உள்ள பணம் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தால், அவர் பிஎஃப் பணம் எடுக்கும்போது டிடிஎஸ் வரி பிடித்தம் […]
