பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆர்சி புத்தகம், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஆயுள் காப்பீட்டு சான்றிதழ் போன்ற முக்கியமான ஆவணங்களை டிஜிட்டல் முறையில் வாட்ஸ் அப்பில் சேமித்து வைத்துக் கொள்ள முடிகிறது. அதாவது உங்கள் மொபைல் போனில் +91-9013151515 என்ற எண்ணை சேமித்து வைத்து டிஜி லாக்கர் என்று டைப் செய்து மெசேஜ் அனுப்ப வேண்டும். தற்போது உங்கள் டிஜி லாக்கர் கணக்கை […]
