விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி மங்களபுரம் பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் பாலகிருஷ்ணமூர்த்தியின் கார் கண்ணாடியை உடைத்தது சார்பாக போலீசார் சென்ற 21ஆம் தேதியன்று அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது ஆகாஷ் குடிபோதையில் இருந்ததால் அவரது அக்காவிடம் எழுதி வாங்கி மறுநாள் வரும்படி கூறி அவருடன் அனுப்பி வைத்துள்ளார்கள். இதையடுத்து வீட்டுக்கு […]
