காவலர்களுக்கு விடுமுறை கிடையாது என்று டிஜிபி திரிபாதி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. பல இடங்களில் பணம் பட்டுவாடா செய்வதை காவல்துறை அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் தீவிரமாக கைப்பற்றி வருகின்றனர். பேனர்கள், போஸ்டர்கள் அனைத்தும் அகற்றப்பட்டு தேர்தல் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சட்டமன்ற தேர்தல் வரை காவல்துறை அதிகாரிகளுக்கு விடுமுறை இல்லை என்று டிஜிபி திரிபாதி […]
