டிஜிட்டல் முறை வாக்காளர் அட்டையை ஆன்லைனில் எப்படி பதிவிறக்கம் செய்வது என்பதை குறித்து இங்கு தொகுத்து தெரிந்து கொள்வோம். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். வரும் தேர்தலில் வரும் தேர்தலில் வாக்களிப்பதற்காக பலர் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்து விட்டு காத்திருக்கின்றனர். அவர்களுக்கு புதிய வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. […]
