தமிழகத்தில் தி.மு.க தலைவர் முதல்வர் மு.க ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் அரசின் அலுவல்களை காகிதம் இல்லாத டிஜிட்டல் முறையில் நடைபெறும் வகையில் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அனைத்து துறைகளிலும் கொண்டு வரும் முயற்சியில் உள்ளனர். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையானது முதல்முறையாக பட்ஜெட்டாக காகிதம் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து வேளாண் பட்ஜெட்டும் இ-பட்ஜெட் ஆகவே தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பல சேவைகள் டிஜிட்டல் முறையில் நடைபெறுகிறது. அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்கள், நிலங்கள், நகைகள் போன்ற […]
