திண்டுக்கல்லில் ரயில் பெட்டிகள் நிற்கும் இடத்தை அறிந்து கொள்ளும் வகையில் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பலகை செயல்படாததால் தற்போது மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் 50-க்கும் மேற்பட்ட ரயில்கள், ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றனர். இதற்காக 6 நடைமேடைகள் உள்ளன. ரயில் பெட்டிகள் இந்த நடைமேடைகளில் நிற்கும் இடத்தை தெரிவிப்பதற்காக டிஜிட்டல் பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த டிஜிட்டல் பலகையில் ரயில்கள் வரும் போது பெட்டிகளின் எண் ஒளிரும் இதனால் பெட்டியை அறிந்து பயணிகள் தங்கள் […]
