இந்தியாவில் காலங்காலமாக பெரும்பாலானோர் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். தங்க நகை, நாணயம் மற்றும் கட்டி என பல்வேறு வடிவில் தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். குறிப்பாக இந்திய மக்கள் அட்சய திருதியில் அதிக அளவு தங்க நகை வாங்குவார்கள். அட்சய திருதியை பண்டிகை இந்து மக்கள் கொண்டாடி வரும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று. இந்த நன்னாளில் எந்தப் பொருள் வாங்கினாலும் அது பலமடங்கு பெருகும் என்பதும், அதிர்ஷ்டம் வளரும் என்பதும் நம்பிக்கை. அதன்படி வருகின்ற மே […]
