நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மின் அலுவலகம் நடைமுறைப்படுத்தும் பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங், தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் குறிஞ்சி சிவகுமார், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அரசின் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வு கூட்டத்தின் போது […]
