Categories
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு இனி கவலையில்லை….. ஐஐடி செம சூப்பர் கண்டுபிடிப்பு…!!!!

இன்றைய நவீன காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகி விட்டது. புதுப்புது கண்டுபிடிப்புகள் அறிமுகமாகி கொண்டு வருகிறது. இதனால் சில நன்மைகளும் தீமைகளும் கலந்தே இருக்கின்றன. இந்த நிலையில் காது கேளாதவர்கள் மற்றும் பெரு மூளை பாதித்து உணர்வுகளை பேச்சு மொழியில் வெளிப்படுத்த முடியாதவர்களுடைய நலனுக்காக சென்னை ஐஐடி டிஜிட்டல் கருவிகளை கண்டுபிடித்துள்ளது. ஸ்மார்ட் வாட்ச் போன்று இதனை கையில் கட்டி கொள்வதன் மூலம் காது கேட்கும் திறன் குறைந்தவர்கள் சில குறிப்பிட்ட பேச்சுக்கள் மற்றும் ஒலிகளை உடனடியாக […]

Categories

Tech |