இத்தாலியில் சினிமாக்கள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் டிஜிட்டல் க்ரீன் சான்றிதழை மக்கள் கட்டாயம் காட்ட வேண்டும் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இத்தாலி அரசு சினிமாக்கள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட உட்புற இடங்களில் டிஜிட்டல் கரீன் சான்றிதழை பயன்படுத்தி மக்கள் நுழையவேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் இந்த விதி ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே உட்புற இடங்களில் 12 வயதிற்கு மேற்பட்டோர் நுழையும்போது கொரோனா தொற்று […]
