டிஜிட்டல் கடன்களை விநியோகிப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருக்கிறது. கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு போதுமான அமைப்புகள் மற்றும் நடைமுறைகளை ஏற்படுத்த நவம்பர் 30ஆம் தேதி வரை ரிசர்வ் வங்கி அவகாசம் அளித்திருக்கிறது. இதனை செய்வதன் மூலமாக தற்போதுள்ள டிஜிட்டல் கணக்குகள் புதிய வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறதா இல்லையா என்பது உறுதி செய்யப்படுகிறது. மேலும் தற்போது உள்ள புதிய வாடிக்கையாளர்கள் வாங்கும் கடன்களுக்கு புதிய விதிகள் பொருந்தும் கடன் வழங்கும் சேவை வழங்குனர்கள் அல்லது டிஜிட்டல் […]
