டிசம்பர் 8ஆம் தேதி நாடு தழுவிய பந்தில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு விவசாயிகளுடன் நடத்திய முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இன்றுடன் ஒன்பது நாளாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் டெல்லியின் எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் அனைத்து சாலைகளை முடக்க போவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். டிசம்பர் 8ஆம் தேதி நாடு தழுவிய பந்த் நடத்த […]
