கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடி விபத்து, மங்களூர் ஆட்டோ குக்கர் குண்டு வெடிப்பு என தென்னிந்தியாவில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. மங்களூர் விவகாரத்தில் கோவைக்கும் தொடர்பு இருப்பதாக கர்நாடக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து கைது செய்யப்பட்ட 6 பேரிடம் தீவிரமாக விசாரணை செய்யப்பட்டது. இவர்கள் கடந்த வாரம் பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர் னபடுத்தப்பட்டனர். அப்போது நவம்பர் 22ஆம் தேதி வரை நீதிமன்றம் காவலில் அடைக்க உத்தரவிட்டது. இதனையடுத்து கோவை […]
