தமிழகத்தில் ஒமைக்ரான் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து வரும் 31-ஆம் தேதி மருத்துவ குழுவினரிடம் ஆலோசனை மேற்கொண்டு முதல்வர் முடிவெடுப்பார் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் கண்ட ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் இந்த தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ நெருங்கியது. இதுவரை இந்தியாவில் 17 மாநிலங்களில் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் […]
