தற்போது உலகளவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டமானது களைக்கட்டியிருக்கிறது. இதனை முன்னிட்டு டிச..24 முதல் அனைத்து தேவாலயங்களிலும் பிராந்தனைகள் மற்றும் வழிபாடுகள் ஆரம்பிக்கும். இனிப்புகள், கேக்குகள் மற்றும் வித விதமான உணவுகளை நண்பர்கள், உறவினர்களுக்கு பரிமாறும் இந்த நாள் எதற்காக டிச..25 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது? என்பது குறித்து நாம் காண்போம். இயேசு கிறிஸ்துவினுடைய பிறப்பை நினைவுகூரும் அடிப்படையில் வருடந்தோறும் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. எனினும் இதுவரை கிறிஸ்துவின் உண்மையான பிறந்ததேதி தெரியவில்லை. இதற்கிடையில் 221 ஆம் ஆண்டில் […]
