தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் தளர்வுகளுஉடன் கூடிய கட்டுபாடுகள் வரும் டிசம்பர் 15-ஆம் நாள் வரை தொடரும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் கட்டுபாடுகள் நடைமுறையில் உள்ளது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் கட்டுப்பாட்டில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகள் இன்றுடன் முடிவடைய உள்ளதால் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மருத்துவத் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் கலந்து ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து தற்போது […]
