2020ஆம் ஆண்டில் கடைசி முழு சூரிய கிரகணம் டிசம்பர் 14ஆம் தேதி நிகழ இருக்கிறது. இந்தப் கிரகணம் எப்போது தொடங்கி எப்போது முடியும் என்பதை பார்ப்போம். அம்மாவாசை நாளில் சூரியன் சந்திரன் ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த ஆண்டு கடந்த ஜூன் 21-ஆம் தேதி முழு சூரிய கிரகணம் ஏற்பட்டது. அதன் பின்னர் டிசம்பர் 14ஆம் தேதி முழு சூரிய கிரகணம் நிகழப்போகிறது. இந்த கிரகணம் இந்திய நேரப்படி இரவில் நிகழ்வதால் […]
