ரஷ்யாவில் தனது ஒளிபரப்பை நிறுத்தி உள்ளது டிக் டோக் செயலி நிறுவனம் . ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வெள்ளிக்கிழமை அன்று 15 ஆண்டுகள் வரை ‘போலி செய்திகளுக்கு’ சிறை தண்டனை விதிக்கும் சட்டத்தை கையெழுத்திட்டுள்ளார். இந்த சட்டத்தின் கீழ் ராணுவத்தை பற்றிய தவறான செய்திகளை வெளியிடுவதற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். இதனைத் தொடர்ந்து பொருளாதார தடைகளை ரஷ்யாவுக்கு எதிராக விதிக்கும் நபர்களுக்கும் அபராதம் போடப்படும். மேலும் கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் போலியான செய்திகளுக்கு […]
