சீனாவின் சாட் வீடியோ செயலியான டிக் டாக் மீண்டும் இந்தியாவிற்குள் நுழைவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சீன வீடியோ பகிர்வு சேவையான டிக்டாக் நாட்டின் தகவல் பாதுகாப்பு காரணங்களுக்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தடை செய்யப்பட்டது. இந்நிலையில் டிக்டாக் நிறுவனம் தற்போது மீண்டும் இந்தியாவிற்குள் தனது சேவையை தொடங்க உள்ளதாக கூறப்படுகின்றது. அதனால் முன்னாள் ஊழியர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக கிடைத்த தகவலின்படி டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட் […]
