அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடைவிதித்து அதற்கு பதில் மாற்று செயலியை கொண்டுவருவது பற்றி டிரம்ப் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். லடாக் எல்லைப் பகுதியில் சென்ற ஜூன் மாதம் 15ஆம் தேதி இந்தியா மற்றும் சீனா ராணுவத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். அதனால் எல்லையில் பெரும் போர் பதற்றம் நிலவியது. எல்லையில் நடந்த தாக்குதலை தொடர்ந்து, சீனாவின் பொருட்களை இந்தியா முழுவதுமாக புறக்கணிக்க வேண்டும் எனவும் சீன நிறுவனங்களின் செல்போன் செயலிகளை உடனடியாக தடை […]
