திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் காரணமாக தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. அதோடு ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பேர் என்ற வீதத்தில் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்தன. இதனைத் தொடர்ந்து ஜனவரி மாதத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் பிப்ரவரி 15ஆம் தேதி வரை மட்டுமே ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டன. பிப்ரவரி 16 ஆம் தேதிக்கு பிறகு தரிசன டிக்கெட்டுகள் […]
