Categories
மாநில செய்திகள்

அண்ணாமலையாரை தரிசிக்க இன்று முதல் டிக்கெட் வெளியீடு…. பக்தர்கள் கவனத்திற்கு…!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவானது வருகிற டிசம்பர் 6ஆம் தேதி அன்று பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதனால் கிட்டத்தட்ட 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கான மக்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் கலந்து கொள்வார்கள். எனவே திருவிழாவை பாதுகாப்பாக கொண்டாடுவதற்கு மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நாளில் விடுமுறை அளிக்கப்பட்டதோடு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலை சுற்றி இருக்கும் டாஸ்மாக் கடைகளுக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி கோயிலுக்கு செல்வோர் கவனத்திற்கு…. இன்று டிக்கெட் வெளியீடு…. ஆனா இது கட்டாயம்…..!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  திருப்பதியில் டிசம்பர் மாதத்திற்கான தரிசனத்திற்கு மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், நோயால் அவதிப்பட்டோருக்கான டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது. பக்தர்கள் இந்த டிக்கெட்டுகளை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், கட்டாயம் இதற்கான மருத்துவ சான்றிதழ்களை […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களே…. “பிப்ரவரி மாத தரிசன டிக்கெட்”…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதியில் பிப்ரவரி மாத தரிசன டிக்கெட் நாளை ( ஜனவரி.28 ) வெளியிடப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாத தரிசனத்திற்கான டிக்கெட் நாளை ( ஜனவரி.28 ) வெளியிடப்படுகிறது. தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு டிக்கெட் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் என்ற வீதத்தில் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியாகிறது. அதேபோல் இலவச தரிசனத்திற்காக நாள்தோறும் ரூ.10,000 டிக்கெட்டுகள் 29-ஆம் தேதி காலை 9 மணி முதல் துவங்குகிறது. இந்த தகவலை திருப்பதி […]

Categories

Tech |