தமிழகத்தில் வருகின்ற 4 ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்கு நீண்ட விடுமுறை வருகிறது என்பதால் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பரவல் பெரிதும் குறைந்து தளர்வுகள் காரணமாக விமானத்தில் பயணம் செய்ய தடை இல்லை. இதனால் விமானம் முலம் சென்னையில் இருந்து திருச்சி, மதுரை மற்றும் தூத்துக்குடியில் போன்ற நகரங்களுக்கு பொதுமக்கள் பயணம் செய்வதால் விமான நிறுவனங்கள் டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளது. அதில் […]
