சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக எஸ்.எம் சுப்பிரமணியன் இருக்கிறார். இவர் தன்னுடைய குடும்பத்துடன் சென்னை வடபழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார். இவர் தான் யார் என்பதை காட்டிக் கொள்ளாததோடு விஐபி வரிசையில் நிற்காமல் சாதாரண பக்தர்கள் செல்லும் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கியுள்ளார். இவர் தான் உட்பட குடும்ப உறுப்பினர்களுக்கு சேர்த்து ரூபாய் 150 கொடுத்து நுழைவு வாயில் கட்டணத்தை வாங்கியுள்ளார். அவருக்கு இரண்டு 50 ரூபாய் டிக்கெட்டும், ஒரு 5 ரூபாய் […]
