இந்திய ரயில்வேயில் டிக்கெட் வழங்கும் நிறுவனமான ஐஆர்சிடிசி புதிய செல்போன் ஆப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆப் மூலமாக சில நிமிடங்களிலேயே கன்ஃபார்ம் டிக்கெட் பெற முடியும். நிறைய பேர் ஐஆர்சிடிசி மூலமாக தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்யும் போது டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது என்ற குழப்பம் இருக்கிறது. ரயில் டிக்கெட் புக்கிங் செய்ய ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானவர்கள் முயற்சி செய்வதால் சர்வர் பிரச்சினை போன்ற பல்வேறு காரணங்களால் டிக்கெட் கிடைக்காமல் போகிறது. இந்த […]
