‘டிக்கெட் டூ பைனல்’ வெற்றியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கமல்ஹாசன் அவர்கள் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசியாக வருண் மற்றும் அக்ஷரா எலிமினேஷன் ஆனார்கள். இதனையடுத்து, தற்போது இந்த நிகழ்ச்சியில் ‘டிக்கெட் டூ பைனல்’ […]
