Categories
சினிமா தமிழ் சினிமா

OMG!… தளபதியின் வாரிசு படத்தின் டிக்கெட் கட்டணம் இவ்வளவா….? அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே மற்றும் 2- […]

Categories
தேசிய செய்திகள்

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்…. டிக்கெட் கட்டணம் எவ்வளவு தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!

இந்தியாவில் ஐந்தாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த அதிவேக ரயில் சென்னை மற்றும் மைசூர் இடையே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு கே எஸ் சி ஆர் ரயில் நிலையத்தில் இன்று காலை 10.20 மணிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் பாரத் கௌரவ் காசி தர்ஷன் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த ரயிலில் சென்னையிலிருந்து மைசூருக்கு எகனாமி வகுப்புக்கு 921 ரூபாய் கட்டணம். எக்ஸிக்யூட்டிவ் கட்டணம் 1880 […]

Categories
தேசிய செய்திகள்

உயர்ந்தது டிக்கெட் கட்டணம்…. ரயில் நிலையம் செல்பவர்களுக்கு…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

தற்போது இந்தியன் ரயில்வே அதிர்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் டிக்கெட் விலையை இந்தியன் ரயில்வேதுறை உயர்த்தி இருக்கிறது. இந்த பண்டிகைக்காலத்தில் நீங்கள் ரயிலில் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால், எந்த டிக்கெட் விலை அதிகரித்துள்ளது என்பதை இங்கே தெரிந்துகொள்வோம். இந்தியன் ரயில்வே துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பிளாட்பார்ம் டிக்கெட்டுகளின் விலையானது உயர்த்தப்பட்டு இருக்கிறது. முன்பாக இதன் விலையானது 10 ரூபாயாக இருந்த நிலையில், இப்போது 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. உங்களது குடும்பத்தில் யாரேனும் இம்முறை […]

Categories
மாநில செய்திகள்

மதுரைக்கு போக ₹3870…… என்ன பிளைட்லயா?….. இல்ல பஸ்ல….. செம ஷாக்கில் மக்கள்….!!!!

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்ல தனியார் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்ய கூடுதல் கட்டணம் கேட்பதால் பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்கு முன்பதிவு செய்து வருகின்றன. இதை பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகளவு கட்டணம் வசூல் செய்து வருகின்றது. அதாவது சாதாரண கட்டணத்தை காட்டிலும் இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS: இன்று முதல் டிக்கெட் கட்டணம் அதிரடி உயர்வு…. ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்….!!!!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்கு அதிர்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. டீசல் மூலமாக இயங்கும் ரயில்களில் நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகளிடம் இனி அதிக கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இந்த கூடுதல் கட்டணம் ஏப்ரல் 15ஆம் தேதி(இன்று) முதல் அமலுக்கு வருகிறது. டீசல் இன்ஜின்களில் ஓடும் ரயில்களில் பயணிக்கும் பயணிகளிடம் ஹைட்ரோகார்பன் சார்ஜ், டீசல் வரி 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விதிக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. டீசல் இன்ஜின் கலையை […]

Categories
அரசியல்

SHOCK NEWS: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி செய்தி…. டிக்கெட் கட்டணம் அதிரடி உயர்வு….!!!!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்கு அதிர்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. டீசல் மூலமாக இயங்கும் ரயில்களில் நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகளிடம் இனி அதிக கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இந்த கூடுதல் கட்டணம் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. டீசல் இன்ஜின் களில் ஓடும் ரயில்களில் பயணிக்கும் பயணிகளிடம் ஹைட்ரோகார்பன் சார்ஜ், டீசல் வரி 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விதிக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. டீசல் இன்ஜின் […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: நிவர் புயலால் ரத்து – 15 நாட்களுக்குள் – அதிரடி அறிவிப்பு …!!

நாளை மறுநாள் நிபர் புயல் கரையைக் கடப்பதால் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக 7 மாவட்டத்தில் பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. புயல் தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனையை முதலமைச்சர் இன்று நடத்திய பிறகு இதற்கான உத்தரவை பிறப்பித்தார். இந்நிலையில் தற்போது ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிபர் புயல் காரணமாக ரத்து செய்யப்பட்ட ரயிலுக்கான கட்டணம் 15 நாட்களுக்குள் திருப்பி வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இணைய வழியில் டிக்கெட் முன்பதிவு […]

Categories

Tech |