மலேசியாவில் நடைபெறவுள்ள ஏ.ஆர் ரகுமானின் நேரடி இசை கச்சேரி வருகின்ற ஜனவரி 28ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளரான இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் உலக அளவில் பிரபலமானவர் ஆவார். இவர் 145 படங்களுக்கு மேல் இசையமைத்து ஆறு தேசிய விருது, இரண்டு ஆஸ்கார் விருது என பல விருதுகளை பெற்றுள்ளார். இவர் இசையில் அண்மையில் கோப்ரா, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி இவரின் இசையை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள். மேலும் இவர் இசையில் […]
