Categories
சினிமா தமிழ் சினிமா

சந்தானத்தின் ‘டிக்கிலோனா’… ட்ரெண்டாகும் ‘பேர் வெச்சாலும்’ ரீமிக்ஸ் பாடல் வீடியோ…!!!

டிக்கிலோனா படத்தில் இடம்பெற்ற ‘பேர் வெச்சாலும்’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் தற்போது கதாநாயகனாக களமிறங்கியுள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள சர்வர் சுந்தரம், டிக்கிலோனா, சபாபதி ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதில் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள டிக்கிலோனா படம் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘டிக்கிலோனா’ படத்தில் ஹர்பஜன் சிங் கேரக்டர் என்ன தெரியுமா?… அவரே போட்ட அசத்தல் டுவீட்…!!!

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா படத்தில் ஹர்பஜன்சிங் ஹாக்கி வீரராக நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டிக்கிலோனா. கார்த்திக் யோகி இயக்கியுள்ள இந்த படத்தில் அனைகா, ஷெரின், யோகி பாபு, ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த வெட்டு புலிக்கு ஏத்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சந்தானத்தின் ‘டிக்கிலோனா’… கலக்கலான புதிய டிரைலர் இதோ…!!!

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா படத்தின் புதிய டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சந்தானம் தற்போது சர்வர் சுந்தரம், டிக்கிலோனா, சபாபதி ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள டிக்கிலோனா திரைப்படம் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி நேரடியாக ஜீ 5 ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தில் அனகா, ஷிரின் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர் . மேலும் யோகி பாபு, முனிஸ்காந்த், ஆனந்தராஜ், நிழல்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சந்தானத்தின் ‘டிக்கிலோனா’… அசத்தலான அப்டேட் இதோ…!!!

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா படத்தின் புதிய டிரைலர் இன்று மாலை வெளியாக உள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சந்தானம் தற்போது சர்வர் சுந்தரம், டிக்கிலோனா, சபாபதி ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள டிக்கிலோனா திரைப்படம் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி நேரடியாக ஜீ 5 ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் அனகா, ஷிரின் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் முனிஸ்காந்த், ஆனந்தராஜ், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம… நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகும் சந்தானம் படம்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் தற்போது படங்களில் கதாநாயகனாக நடித்து அசத்தி வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக இவர் கார்த்திக் யோகி இயக்கத்தில் டிக்கிலோனா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அனகா, ஷிரின் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் முனிஸ்காந்த், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சந்தானத்தின் ‘டிக்கிலோனா’… ரிலீஸ் எப்போது தெரியுமா?… வெளியான செம அப்டேட்…!!!

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார். அந்த வகையில் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள டிக்கிலோனா படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் அனகா, ஷிரின் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ், முனீஸ்காந்த், சாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பொழுதுபோக்கு அம்சத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘டிக்கிலோனா’ பட இயக்குனருக்கு திருமணம்… நேரில் சென்று வாழ்த்திய சந்தானம்…!!! ‌

இயக்குனர் கார்த்திக் யோகியின் திருமணத்திற்கு நடிகர் சந்தானம் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டிக்கிலோனா. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கியுள்ளார் . தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் யோகியின் திருமணம் நேற்று முன்தினம் திருச்சியில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நடிகர் சந்தானம் நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் . மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சந்தானத்தின் ‘டிக்கிலோனா’… இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு…!!!

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘டிக்கிலோனா’ படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் காமெடி கதாநாயகனாக கலக்கி வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்து அசத்தி வருகிறார் . தற்போது இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டிக்கிலோனா ‘. இந்த படத்தில் அனகா மற்றும் ஷிரின் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள் . மேலும் ஹர்பஜன் சிங் ,யோகி பாபு, முனிஸ்காந்த், மொட்டை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சந்தானத்தின் ‘டிக்கிலோனா’… படத்தின் செம மாஸ் அப்டேட்…!!!

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக கலக்கி வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்து அசத்தி வருகிறார் . இவர் நடிப்பில் உருவான பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் சமீபத்தில் வெளியானது . இதையடுத்து நடிகர் சந்தானம் நடிப்பில் ‘டிக்கிலோனா’ திரைப்படம் தயாராகியுள்ளது . மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிகர் சந்தானம் நடித்துள்ள இந்தப் படத்தை இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கியுள்ளார் . இந்த […]

Categories

Tech |