அமெரிக்கா செல்வதற்கு விசா விண்ணப்பித்தபோது 90 வயது தாத்தா தான் ஒரு தீவிரவாதி என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இதனால் அவர் வாழ்நாள் முழுவதும் அமெரிக்கா செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுக்கு செல்வதற்கு இதற்கு முன் விண்ணப்பித்து உள்ளீர்களா? நீங்கள் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செய்வதற்கு பல்வேறு விதமான விசாக்கள் வழங்கப்படும். அந்த விசா இருந்தால் மட்டுமே அந்த நாட்டுக்குள் நம்மால் செல்ல முடியும். இப்படியாக அமெரிக்கா செல்வதற்கு கம்ப்யூட்டர் மூலம் விசாவிற்கு ஸ்காட்லாந்தை சேர்ந்த 90 […]
